← Back

Pazhamuthir Cholai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Hey hey ho ho lalalaa Hey hey ho ho lalalaa Hoo ooo ooo ooo hooo Male : Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Kolam athan jaalam ingu oraayiram… Male : Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan Male : Thoorathil pogindra megangalae Thooralgal podungal boomiyilae Verkonda poonjolai neerkondu aada Yeriyil meenkoththum naaraigalae Iragugal enakkillai thaarungalae Oor vittu oor sendru kaaviyam paada Male : Paravaigal pol naam Paranthida vendum Panimalai mel naam Midhanthida vendum Yetho oru bothai Manam kondaaduthae… Male : Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan Male : Banthangal yaavum Thodarkadhaipol Naalum valarnthidum ninaivugalaal Noolizhai pol ingu Nerungiya idhayangal paaludan neiyena kalandhidum naal Male : Thandhaiyum thaayum Magizhnthu kulaavi Sindhai inithida uravugal mevi Pillaigal peni valarnthathu ingae Mannil idhaivida sorgamengae Male : {Nesangal paasangal Pirivathillai Vaanathil virisalgal Vizhuvathillai} (2) Male : Ilakkiyam pol engal Kudumbamum vilanga Idaividaathu manam oru Magizhchiyil thilaithida… Male : Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Kolam athan jaalam ingu oraayiram… Male : Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையைமைபாளர் : இளையராஜா ஆண் : ஏஹே ஏ ஓஹோ லாலலா……. ஏஹே ஏ ஓஹோ லாலலா… ஓஓஓ….ஓஓஓ…..ஓ…ஓ…ஓ… ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : தூரத்தில் போகின்ற மேகங்களே தூரல்கள் போடுங்கள் பூமியிலே வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட ஆண் : ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களே ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட ஆண் : பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனி மலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : பந்தங்கள் யாவும் தொடர்க்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் ஆண் : நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யென கலந்திடும் நாள் ஆண் : தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை ஆண் : இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க இடை விடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்