← Back

Kanne Undhan Kannil Song Lyrics

Singer : Mano Music by : Chandrabose Male : Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male : Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male : Kannam thodumpodhu Kannil gangai paarkkiren Unai enniththaanae Inatha mannil vaazhkiraen Male : Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male : Kodiyodu vaazhnthaen nenjam kaayamaanathu Adhan malarodu vaazhven idhu podhumaanathu Kodiyodu vaazhnthaen nenjam kaayamaanathu Adhan malarodu vaazhven idhu podhumaanathu Male : Kappal ondrai moozhga vittu Kattumaram kandeduththaen Kattumaram podhumamamma karai saerppen Male : Muththu charam muththam tharum Kadan vaangi kolgiren Pinju viral ennaith thodum Adhil thoongi kolgiren Male : Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Male : Uravaana sotham adhu udhirnthu povathu Puriyaatha sontham idhu punithamaanathu Uravaana sotham adhu udhirnthu povathu Puriyaatha sontham idhu punithamaanathu Male : Pillai ennum puththagaththil Vaazhvai indru kattruk kondaen Thunbaththilum inbam undu thuninthu vittaen Male : Antha kannai kandu kondae Enthan kaalam pogattum Antha kaiyai thottu kondae Enthan jevan pogattum Child : Ungle unthan kannil Naan ennai paarkkiraen Alli kollumpothu Naan annai paarkkiraen Child : Kannam thodumpodhu Kannil gangai paarkkiren Unai enniththaanae Inatha mannil vaazhkiraen Male : Kannae unthan kannil Antha kangal paarkkiraen Ammaa unthan pechchil Unthan annai paarkkiraen Child : …………………..
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன் உன்னை எண்ணித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது ஆண் : கப்பல் ஒன்றை மூழ்க விட்டு கட்டுமரம் கண்டெடுத்தேன் கட்டுமரம் போதுமம்மா கரை சேர்ப்பேன் ஆண் : முத்துச்சரம் முத்தம் தரும் கடன் வாங்கிக் கொள்கிறேன் பிஞ்சு விரல் என்னைத் தொடும் அதில் தூங்கி கொள்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் ஆண் : உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது புரியாத சொந்தம் இது புனிதமானது உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது புரியாத சொந்தம் இது புனிதமானது ஆண் : பிள்ளை என்னும் புத்தகத்தில் வாழ்வை இன்று கற்றுக் கொண்டேன் துன்பத்திலும் இன்பம் உண்டு துணிந்து விட்டேன் ஆண் : அந்த கண்ணை கண்டுக் கொண்டே எந்தன் காலம் போகட்டும் அந்தக் கையைத் தொட்டுக் கொண்டே எந்தன் ஜீவன் போகட்டும் குழந்தை : அங்கிள் உந்தன் கண்ணில் நான் என்னை பார்க்கிறேன் அள்ளிக் கொள்ளும்போது நான் அன்னை பார்க்கிறேன் குழந்தை : கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன் உன்னை நம்பித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன் ஆண் : கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன் அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன் குழந்தை : ……………………….