← Back

Onnachi Rendachi Song Lyrics

Singer : Swarnalatha Music by : Deva Chorus : ………………. Female : Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi…. Female : {Thaalaatha en maeni Noolaachchu doi Thaniyaaga nee vanthaa Naanaachchu doi…} (2) Female : Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Chorus : …………………. Female : Anju maniyaachchu thaangavilla Nenju vali vanthu thoongavilla Aaru maniyaachchu aalu varala Aalangili kannu thoongavilla… Female : Poi solli koopida thoodhu illa Naan poththi padukkavum thodhu illai Chorus : Poi solli koopida thoodhu illa Naan poththi padukkavum thodhu illai Female : Oru saththam kettu Oododi vanthaenae naetru Angu naan thoranthaa Palkaaran ninnaanae paarththu Female : Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi…. Female : Hoi yaezhu maniyaachchu Kaaththirukkaen Ekkachakkamaaga pooththirukkaen Ettu maniyaachchu paaththirukkaen Ombothu maniyaachchu vaerththirukkaen Female : Thananthaniyaaga thavichchirukka Thanga thalakaani kizhinjirukka Chorus : Thananthaniyaaga thavichchirukka Thanga thalakaani kizhinjirukka Female : Paththu maniyaachchu Callingbel sangeetham kettu Vanthu naan thoranthaa Maami ninnaa coffee podi kettu Female : Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi…. Female : {Thaalaatha en maeni Noolaachchu doi Thaniyaaga nee vanthaa Naanaachchu doi…} (2) Female : Onnaachchu rendaachchu Mooaachchu doi Naalaachchu anjaachchu Aaraachchu doi Yaezhaachchu ettaachchu Ombathaachchu doi Paththaachchu paththaachchu Paththaachchu doi…..
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா குழு : ……………………. பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்…. பெண் : {தாளாத என் மேனி நூலாச்சு டோய் தனியாக நீ வந்தா நானாச்சு டோய்….} (2) பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் குழு : ……………………… பெண் : அஞ்சு மணியாச்சு தாங்கவில்ல நெஞ்சு வலி வந்து தூங்கவில்ல ஆறு மணியாச்சு ஆளு வரல ஆலங்கிளி கண்ணு தூங்கவில்ல… பெண் : பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல நான் பொத்தி படுக்கவும் தோது இல்லை குழு : பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல நீ பொத்தி படுக்கவும் தோது இல்லை பெண் : ஒரு சத்தம் கேட்டு ஓடோடி வந்தேனே நேற்று அங்கு நான் தொறந் தா பால்காரன் நின்னானே பார்த்து பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்….. பெண் : ஹோய் ஏழு மணியாச்சு காத்திருக்கேன் எக்கச்சக்கமாக பூத்திருக்கேன் எட்டு மணியாச்சு பாத்திருக்கேன் ஒம்போது மணியாச்சு வேர்த்திருக்கேன் பெண் : தன்னந்தனியாக தவிச்சிருக்க தங்க தலகாணி கிழிஞ்சிருக்க குழு : தன்னந்தனியாக தவிச்சிருக்க தங்க தலகாணி கிழிஞ்சிருக்க பெண் : பத்து மணியாச்சு காலிங்பெல் சங்கீதம் கேட்டு வந்து நான் தொறந்தா மாமி நின்னா காபி பொடி கேட்டு பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய்…. மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்….. பெண் : {தாளாத என் மேனி நூலாச்சு டோய் தனியாக நீ வந்தா நானாச்சு டோய்….} (2) பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு மூணாச்சு டோய் நாலாச்சு அஞ்சாச்சு ஆறாச்சு டோய் ஏழாச்சு எட்டாச்சு ஒம்பதாச்சு டோய் பத்தாச்சு பத்தாச்சு பத்தாச்சு டோய்