← Back

Manadhaara Oru Song Lyrics

Manadhaara Oru Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Ka. Mu. Sherif”. Singer : T. M. Soundararajan Music by : S. Rajeswararao Lyrics by : Ka. Mu. Sherif Male : Manathaara oru pizhaiyum Vaazhvilae seiyyaamal Gunakkedaar kootturuvaal Kodum pazhiyai kondavanae Male : Panai maraththin keezhirunthu Paalai kudiththaalum Paarppavargal kankalukku Paalaai therinthidumo Male : Iniyaenum unmaiyithai Ellalavum maravaamal Nallorgal natpai Naaduvathu kadamaiyadaa Nallorgal natpai Naaduvathu un kadamaiyadaa….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : க. மு. ஷெரிப் ஆண் : மனதார ஒரு பிழையும் வாழ்விலே செய்யாமல் குணக்கேடர் கூட்டுறவால் கொடும் பழியைக் கொண்டவனே ஆண் : பனை மரத்தின் கீழிருந்து பாலைக் குடித்தாலும் பார்ப்பவர்கள் கண்களுக்கு பாலாய் தெரிந்திடுமோ ஆண் : இனியேனும் உண்மையிதை எள்ளளவும் மறவாமல் நல்லோர்கள் நட்பை நாடுவது கடமையடா…… நல்லோர்கள் நட்பை நாடுவது உன் கடமையடா……