← Back

Kadhal Polladhu Song Lyrics

Kadhal Polladhu Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : T. R. Pappa Lyricist : Thanjai N. Ramaiah Dass Female : Kaadhal pollaadhu kaathirukka sollaadhu Kannai thirandhu paarungha en raajavae Kattazhagu sittai paarungha Female : Kaadhal pollaadhu kaathirukka sollaadhu Kannai thirandhu paarungha en raajavae Kattazhagu sittai paarungha Female : Kaaval meeriyae kannaana kannaala Kanavae palikaamal kaathirundhen innaala Kaaval meeriyae kannaana kannaala Kanavae palikaamal kaathirundhen innaala Kaadhal pollaadhu kaathirukka sollaadhu Kannai thirandhu paarungha en raajavae Kattazhagu sittai paarungha Female : Vaanavillaattum valainju podu thallattam Thaen malar aasaiyaale thedudhu paar vandaattam Vaanavillaattum valainju podu thallattam Thaen malar aasaiyaale thedudhu paar vandaattam Chorus : Kohinoor vairamae koduthu vacha uruvamae Kohinoor vairamae koduthu vacha uruvamae Female : Kovai kaniyodu uravaadum paruvamae Kovai kaniyodu uravaadum paruvamae Female : Kaalam maarinaal kaadhal suvai kaanumaa Kaalam maarinaal kaadhal suvai kaanumaa Kannai thirandhu paarungha en raajavae Kattazhagu sittai paarungha Kaadhal pollaadhu kaathirukka sollaadhu Kannai thirandhu paarungha en raajavae Kattazhagu sittai paarungha
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே கட்டழகு சிட்டைப் பாருங்க பெண் : காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே கட்டழகு சிட்டைப் பாருங்க பெண் : காவல் மீறியே கண்ணான கண்ணாளா கனவே பலிக்காமல் காத்திருந்தேன் இந்நாளா காவல் மீறியே கண்ணான கண்ணாளா கனவே பலிக்காமல் காத்திருந்தேன் இந்நாளா காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே கட்டழகு சிட்டைப் பாருங்க பெண் : வான வில்லாட்டம் வளைஞ்சு போடு தள்ளாட்டம் தேன் மலர் ஆசையாலே தேடுது பார் வண்டாட்டம் வான வில்லாட்டம் வளைஞ்சு போடு தள்ளாட்டம் தேன் மலர் ஆசையாலே தேடுது பார் வண்டாட்டம் குழு : கோகினூர் வைரமே கொடுத்து வச்ச உருவமே கோகினூர் வைரமே கொடுத்து வச்ச உருவமே பெண் : கோவைக் கனியோடு உறவாடும் பருவமே கோவைக் கனியோடு உறவாடும் பருவமே பெண் : காலம் மாறினால் காதல் சுவை காணுமா காலம் மாறினால் காதல் சுவை காணுமா கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே கட்டழகு சிட்டைப் பாருங்க…. காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே கட்டழகு சிட்டைப் பாருங்க….