← Back

Enna Solla Song Lyrics

Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Female : Ss… haaa…aaa Enna solla enna solla Male : Ss… haaa…aaa Solli thara naanirukken Female : Ss… haaa…aaa Mella mella vilangum podhu Mayakkamen Male : Enna sugam enna suvai Female : Ss… aaaa… Alli thara naanirukken Male : Ss… haaa…aa Thottu thottu thodangum podhu Nadukkamen Female : Enna solla yenna solla Male : Solli thara naanirukken Female : Mella mella vilangum podhu Mayakkaaen Male : Enna sugam enna suvai Female : Alli thara naanirukken Male : Thottu thottu thodangum podhu Nadukkamen Male : O… naan kodutha muthiraikku Nandri sol Female : O… nandri illai ennaiyae nee Kondu sel Male : Eduthu kollavo Female : Thaduthu kollavo Male : Idaiyanaikkavo Female : Thadai vidhikkavo Male : Eduthu kollavo Female : Thaduthu kollavo Male : Idaiyanaikkavo Female : Thadai vidhikkav Male : Edhuvum sondhamo Female : Ezhudhi chollavo Male : Thazhuva koodumo Female : Nazhuvi pogumo Male : Enna solla yenna solla Female : Solli thara naanirukken Male : Mella mella vilangum podhu Mayakkaaen Female : Enna sugam enna suvai Male : Alli thara naanirukken Female : Thottu thottu thodangum podhu Nadukkamen Laahaa haahaahaa… hahhah haa… Male : Aahahaaha haa… ohoho… Male : O… oridathil vizhi irandin Sangamam Female : O… oruvarukku oruvar thandha Ssammadham Male : Vazhi therindhadhu Female : Nadhi nadandhadhu Male : Karai kadandhadhu Female : Kadal kalandhadhu Male : Vizhi sivandhadhu Female : Vaai veluthadhu Male : Udal kulirndhadhu Female : Manam kodhithadhu Female : Enna solla yenna solla Male : Sss…haaa…aaa… Solli thara naanirukken Female : Ss…haa…aa… Mella mella vilangum podhu Mayakkaaen Male : Enna sugam enna suvai Female : Haa….alli thara naanirukken Male : Ss..ooo Thottu thottu thodangum podhu Nadukkamen Both : Aahaa aahaa oho hhum Aahaa aahaa aahaahaahaa haa…
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஸ்…..ஹா…..ஆஅ…. என்ன சொல்ல என்ன சொல்ல ஆண் : ஸ்…..ஹா…..ஆஅ…. சொல்லி தர நானிருக்கேன் பெண் : ஸ்…..ஹா…..ஆஅ…. மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் ஆண் : என்ன சுகம் என்ன சுவை பெண் : ஸ்…..ஹா…..ஆஅ…. அள்ளித் தர நானிருக்கேன் ஆண் : ஸ்…..ஹா…..ஆஅ…. தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் பெண் : என்ன சொல்ல என்ன சொல்ல ஆண் : சொல்லி தர நானிருக்கேன் பெண் : மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் ஆண் : என்ன சுகம் என்ன சுவை பெண் : அள்ளித் தர நானிருக்கேன் ஆண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் ஆண் : ஓ….நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல் பெண் : ஓ…..நன்றி இல்லை என்னையே நீ கொண்டு செல் ஆண் : எடுத்து கொள்ளவோ பெண் : தடுத்து செல்லவோ ஆண் : இடை அணைக்கவோ பெண் : தடை விதிக்கவோ ஆண் : எடுத்து கொள்ளவோ பெண் : தடுத்து செல்லவோ ஆண் : இடை அணைக்கவோ பெண் : தடை விதிக்கவோ ஆண் : எதுவும் சொந்தமோ பெண் : எழுதி கொள்ளவோ ஆண் : தழுவ கூடுமோ பெண் : நழுவி போகுமோ ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல பெண் : சொல்லி தர நானிருக்கேன் ஆண் : மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் பெண் : என்ன சுகம் என்ன சுவை ஆண் : அள்ளித் தர நானிருக்கேன் பெண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் லஹ ஹா ஹாஹா….ஹஹ்ஹாஹ் ஹா…. ஆண் : ஆஹஅஹாஹா ஹா….ஓஹோஹோ ஆண் : ஓ….ஓர் இடத்தில் விழி இரண்டின் சங்கமம் பெண் : ஓ….ஒருவருக்கு ஒருவர் தந்த சம்மதம் ஆண் : வழி தெரிந்தது பெண் : நதி நடந்தது ஆண் : கரை கடந்தது பெண் : கடல் கலந்தது ஆண் : விழி சிவந்தது பெண் : வாய் வெளுத்தது ஆண் : உடல் குளிர்ந்தது பெண் : மனம் கொதித்தது பெண் : என்ன சொல்ல என்ன சொல்ல ஆண் : ஸ்…..ஹா…..ஆஅ…. சொல்லி தர நானிருக்கேன் பெண் : ஸ்…..ஹா…..ஆஅ…. மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன் ஆண் : என்ன சுகம் என்ன சுவை பெண் : ஹா….அள்ளித் தர நானிருக்கேன் ஆண் : ஸ்…..ஓஒ…. தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் இருவர் : ஆஹா ஆஹா ஓஹோ ஹ்ஹும் ஆஹா ஆஹா ஆஹஆகாஹா ஹா…..