← Back

Adiye Kutty Dhevadhe Song Lyrics

Singer : Edwin Louis Music by : Edwin Louis Male : Adiyae kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Male : Kuzhandha pol un sirippula Pala kuzhandhaiya ketkuren nenappula Kaadhal thirumanam nadathida Unakku ok vaa di Male : Unaala na naanan Thannaala paazhaanen Pinaala naai pola varuven anbae Azhavaana azhagaala Adi nenjai konaalae Ariyaadha kozhandhai pol Rasippen anbae Male : Adiyae azhagi Un nenappula medhakkuren Anachukko di Adiyae sirukki En usura naan tholachen Male : Adiyae kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Male : Oh udhattu ora sirippaala Usura ava parichaalae Manasaara solluren naan Mayangi poren unnaala Male : Adiyae azhagi Un manasula medhakkuren Anachukko di Adiyae sirukki En usura naan thaan tholachuputten Male : Adiyae kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Male : Kannaala konnaala Kannadi munnaala Ninnalae un nenappu varumae anbae Karai serum alaiyaaga Kaal nenachu poraalae Kariyaadha pani malai naan Karaiven anbae Male : Adiyae arakki Un iru vizhi imai Enna irukkudhadi Azhagaal mayangi En kanavula nee thirinja Male : Adiyae kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Enna kooti podi Male : Kuzhandha pol un sirippula Pala kuzhandhaiya ketkuren nenappula Kaadhal thirumanam nadathida Unakku ok vaa di
பாடகர் : எட்வின் லூயிஸ் இசையமைப்பாளர் : எட்வின் லூயிஸ் ஆண் : அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி ஆண் : குழந்தை போல் உன் சிரிப்புல பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல காதல் திருமணம் நடத்திட உனக்கு ஓகே வா டி ஆண் : உன்னால நா நானேன் தன்னால பாழானேன் பின்னால நாய் போல வருவேன் அன்பே அளவான அழகால அடி நெஞ்சை கொன்னாலே அறியாத கொழந்தை போல் ரசிப்பேன் அன்பே ஆண் : அடியே அழகி உன் நெனப்புல மெதக்குறேன் அணைச்சுக்கோடி அடியே சிறுக்கி என் உசுர நான் தொலைச்சேன் ஆண் : அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி ஆண் : ஓ உதட்டு ஓர சிரிப்பால உசுர அவ பறிச்சாளே மனசார சொல்லுறேன் நான் மயங்கி போறேன் உன்னால ஆண் : அடியே அழகி உன் மனசுல மெதக்குறேன் அணைச்சுக்கோடி அடியே சிறுக்கி என் உசுர நான்தான்தொலைச்ச்சுபுட்டேன் ஆண் : அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி ஆண் : கண்ணால கொன்னால கண்ணாடி முன்னால நின்னாலே உன் நினைப்பு வருமே அன்பே கரை சேரும் அலையாக கால் நினைச்சு போறாளே கரையாத பனி மலை நான் கரைவேன் அன்பே ஆண் : அடியே அரக்கி உன் இரு விழி இமை என்ன இறுக்குதடி அழகால் மயங்கி என் கனவுல நீ திரிஞ்ச ஆண் : அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி என்ன கூட்டி போடி ஆண் : குழந்தை போல உன் சிரிப்புல பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல காதல் திருமணம் நடத்திட உனக்கு ஓகே வா டி