← Back

Aarambam Indre Agattum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Aa…aaa…aaa…aaa…ahaa…haa…. Whistling : ………………….. Female : Aa…aaa…aaa…aaa…ahaa…haa…. Whistling : ……………………………. Male : Aarambam indrae aagattum Female : Aaah aarezhu naatkal pogattum Male : Aaahh aa aaa Appothum thalli poda koodaathu Female : Ippothae alli kolla koodaathu Male : Aarambam indrae aagattum Female : Aaah aa aa Aarezhu naatkal pogattum Male : Aaahh aa aaa Appothum thalli poda koodaathu Female : Ippothae alli kolla koodaathu Male : Ponnaana angathai ellaam Kannalae paarthaal podhumo Female : Aaah aaa… kandaalum Ullam thithikkum Endraalum penmai unnai sandhikkum Male : Aarambam indrae aagattum Female : Aaah aa aa Aarezhu naatkal pogattum Male : Hmm mm appothum thalli poda Koodaathu Female : Ippothae alli kolla koodaathu Whistling : ………………………………. Male : Muthucharam vaadum vannam Mella anaithae Pathu tharam vaangi kolla Nenjil ninaithaen Female : Mutham idalaam konjam poruthaal Satham iduven ingu koduthaal Both : Lalalala…lalalalalaaa Male : Sattangal thittangal ellaam Sandhikkum velai yen amma Female : Aaah..aaa…aaa…. Pattangal pettraal podhumo Panpaadu maari poga kudumo Male : Aarambam indrae aagattum Female : Aaah aa aa Aarezhu naatkal pogattum Male : Aaahh aa aaa Appothum thalli poda koodaathu Female : Ippothae alli kolla koodaathu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஹா…. விசில் : …………………………. பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஹா…. விசில் : …………………………. ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும் பெண் : ஆஹ் ஆறேழு நாட்கள் போகட்டும் ஆண் : ஆஹ் ஆ ஆஅ அப்போது தள்ளி போடக்கூடாது பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும் பெண் : ஆஹ் ஆ ஆ ஆறேழு நாட்கள் போகட்டும் ஆண் : ஆஹ் ஆ ஆஅ அப்போது தள்ளி போடக்கூடாது பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது ஆண் : பொன்னான அங்கத்தையெல்லாம் கண்ணாலே பார்த்தால் போதுமோ பெண் : ஆஹ் ஆஅ….. கண்டாலும் உள்ளம் தித்திக்கும் என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும் ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும் பெண் : ஆஹ் ஆ ஆ ஆறேழு நாட்கள் போகட்டும் ஆண் : ஹ்ம்ம் ம்ம் அப்போது தள்ளி போடக்கூடாது பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது விசில் : ……………………. ஆண் : முத்துச்சரம் வாழும் வண்ணம் மெல்ல அணைத்தேன் பத்து தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் நினைத்தேன் பெண் : முத்தம் இடலாம் கொஞ்சம் பொறுத்தால் சத்தம் இடுவேன் இங்கு கொடுத்தால் இருவர் : லலலலல……லலலலலா ஆண் : சட்டங்கள் திட்டங்கள் எல்லாம் சந்திக்கும் வேளை ஏன் அம்மா பெண் : ஆஹ்…..ஆஅ…..ஆஅ….. பட்டங்கள் பெற்றால் போதுமோ பண்பாடு மாறிப் போகக் கூடுமோ ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும் பெண் : ஆஹ் ஆ ஆ ஆறேழு நாட்கள் போகட்டும் ஆண் : ஆஹ் ஆ ஆ அப்போது தள்ளி போடக்கூடாது பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது