← Back

Kanava Illai Kaatra Song Lyrics

Singer : Srinivas Music by : A. R. Rahman Male : Kanavaa… illai kaatraa… Kanavaa… nee.. kaatraa… Male : Kaiyil midhakkum kanavaa nee Kai kaal mulaitha kaatraa nee.. Kaiyil yendhiyum kanakkavillayae.. Nuraiyaal seidha silayaa nee… Male : Ippadi unnai yendhi kondae… Indira logam poi vidavaa Idaiyil konjam vali yeduthaalum Chandira tharaiyil paayidavaa Male : Kaiyil midhakkum kanavaa nee Kai kaal mulaitha kaatraa nee.. Kaiyil yendhiyum kanakkavillayae.. Nuraiyaal seidha silayaa nee… Male : {Nilavil porulgal yedai izhakkum Neerilum porul yedai izhakkum Kaadhalil kooda yedai izhakkum Indru kandenadi Adhai kandu kondenadi} (2) Male : {Kaadhal thaaimai irandu mattum Baaram yenbadhai ariyaadhu Un palingu mugathai paarthu kondaal Pasiyo valiyo theriyaadhu} (2) Male : Unnai mattum sumandhu nadandhaal Uyaram dhooram theriyaadhu Unnai mattum sumandhu nadandhaal Uyaram dhooram theriyaadhu Male : Un mel matroru poo vizhundhaal Yennaal thaanga mudiyaadhu Male : {Kaiyil midhakkum kanavaa nee Kai kaal mulaitha kaatraa nee.. Kaiyil yendhiyum kanakkavillayae.. Nuraiyaal seidha silayaa nee…} (2) Male : Kanavaa… nee.. kaatraa… Kanavaa… nee.. kaatraa…
பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : கனவா… இல்லை காற்றா… கனவா.. நீ காற்றா… ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ ஆண் : இப்படி உன்னை ஏந்தி கொண்டே இந்திர லோகம் போய் விடவா இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும் சந்திர தரையில் பாயிடவா ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ ஆண் : { நிலவில் பொருள்கள் எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும் காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி அதை கண்டு கொண்டேனடி } (2) ஆண் : { காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.பசியோ வலியோ தெரியாது } (2) ஆண் : உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது ஆண் : உன் மேல் மற்றொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது ஆண் : { கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ } (2) ஆண் : கனவா.. நீ காற்றா… கனவா.. நீ காற்றா…