← Back

Thaalatum Mounam Ondril Song Lyrics

Singer : Shweta Mohan Music by : Yuvan Shankar Raja Female : Thaalattum mounam ondril Naan karaindhenae Solladha anbin vaasam naan unarndhen Engeyo ennai kootti sellum paadhai needhanae Eppodhum ennul vattam podum paadal needhanae Female : Paaramal unnai paarpadhai nee unarvaai Aanaalum adhai moodi vaithu yenga vaipaai Female : Thaalattum mounam ondril Naan karaindhenae Unai paarkum naalil mattum vaazhgindrenae Engeyo ennai kootti sellum paadhai needhanae Eppodhum ennul vattam podum paadal needhanae Female : Anbe unai naan kaangiren Verenna verenna vendum ini Osai ellaam ponaal enna Mounathil aazhgindra maayam thani Female : Eppodhum nee thandha paarvaigal Ippodhum vaazhgindradhae Thanneeril veezhgindra thooralaai En kaadhal neezhgindradhae Female : Anbae kanivaai malarum un vaarthai Iragaai enayae thettrum Adada adada en naatkal Innoru piravi ketkkum Female : Engeyo ennai kootti sellum paadhai needhanae Eppodhum ennul vattam podum paadal needhanae
பாடகி : ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே சொல்லாத அன்பின் வாசம் நான் உணர்ந்தேன் எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே பெண் : பாராமல் உன்னை பார்பதை நீ உணர்வாய் ஆனாலும் அதை மூடி வைத்து ஏங்க வைப்பாய் பெண் : தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே சொல்லாத அன்பின் வாசம் நான் உணர்ந்தேன் எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே பெண் : அன்பே உன்னை நான் காண்கிறேன் வேறென்ன வேறென்ன வேண்டும் இனி !! ஓசை எல்லாம் போனால் என்ன மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி!! பெண் : எப்போதோ நீ தந்த பார்வைகள் இப்போதும் வாழ்கின்றதே தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய் என் காதல் நீள்கின்றதே… பெண் : அன்பே கனிவாய் மலரும் உன்வார்த்தை இறகாய் எனையே தேற்றும்!! அடடா அடடா என் நாட்கள் இன்னொரு பிறவி கேட்கும்..! பெண் : எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே