← Back

Ammani Song Lyrics

Singers : Diluckshan Jeyaratnam and Shahshaa Tirupati Music by : D. Imman Male : Ammani yae…… Chorus : ……………………………. Male : Ammani nee Munnae vanthaalae Ponguthu en nenjam thannaalae Adangaatha aalae Koda saanjen keezhae… Vesa oosi kuththi pora kannaalae Nallaalae… Female : Ammani un Munnae vanthaalae Ponguthada en nenjam thannaalae Adangaatha aalae Koda saanjen keezhae… Vesa oosi kuththi pora kannaalae Nallaalae… Male : Ondi katta naanum Unna vanthu sera Yeppa enna sernthu Ichu vekka vaara… Female : Mazhaya penji Manasayum aanji… Ooma kuthu kuthi… Yenna oora vekkuriyae… Male : Paala pongavechi… Pora yera nikkuriyae… Male : Ammani nee Munnae vanthaalae Female : Ponguthada nenjam thannaalae Male : Adangaatha aalae Koda saanjen keezhae… Female : Vesa oosi kuththi Pora kannaalae Nallaalae… Chorus : ………………………………… Male : Oora enni naanae Kaadhalichen maanae Sonna poiyum kooda Unmayaanathae… Female : Oththa solla kettu Naanum vechen koottu Unna uththu paatha Buthi maaruthae… Male : Kaalanthorum Neeyum naanum madiyilae… Female : Kaanavenum Nooru kodi vidayalae… Male : Ooyaatha aasa… Unkooda pesa… Tholil saaynthu oonjalaadu Thoongidaamalae… Male : Ammani nee Munnae vanthaalae Ponguthu en nenjam thannaalae Female : Adangaatha aalae Koda saanjen keezhae… Vesa oosi kuththi pora kannaalae Nallaalae… Male : Yettadukku sola Thangamani maala Pachapulla neethan Athanaikkum mela… Female : Valaya veesa Nerungura meesa Dhegam unnakandaa… Yesapaattu kattiduthae… Male : Aavi mothamumae… Pisinpola ottiduthae… Male : Ammani nee Munnae vanthaalae Ponguthu en nenjam thannaalae Ammani yae…ae……..
பாடகி : ஷாஷா திருப்பதி பாடகர் : டிலூக்க்ஷன் ஜெயரத்னம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அம்மணி யே குழு : ……………………….. ஆண் : அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே பெண் : அம்மணி உன் முன்னே வந்தாலே பொங்குதடா என் நெஞ்சம் தன்னாலே அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே ஆண் : ஒண்டி கட்ட நானும் உன்ன வந்து சேர எப்ப என்ன சேர்ந்து இச்சு வெக்க வார பெண் : மழையா பெஞ்சி மனசையும் ஆஞ்சி ஊம குத்து குத்தி என்ன ஊற வெக்குறியே ஆண் : பால பொங்கவெச்சி பொறை ஏற நிக்குறியே ஆண் : அம்மணி நீ முன்னே வந்தாலே பெண் : பொங்குதடா நெஞ்சம் தன்னாலே ஆண் : அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே பெண் : விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே குழு : ……………………….. ஆண் : ஊர எண்ணி நானே காதலிச்சேன் மானே சொன்ன பொய்யும் கூட உண்மையானதே பெண் : ஒத்த சொல்ல கேட்டு நானும் வெச்சேன் கூட்டு உன்ன உத்து பாத்தா புத்தி மாறுதே ஆண் : காலந்தோறும் நீயும் நானும் மடியிலே பெண் : காணவேணும் நூறு கோடி விடையாலே ஆண் : ஓயாத ஆச உன்கூட பேச தோளில் சாய்ந்து ஊஞ்சலாடு தூங்கிடாமலே ஆண் : அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே பெண் : அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே ஆண் : எட்டடுக்கு சோலை தங்கமணி மாலை பச்சப்புள்ள நீதான் அத்தனைக்கும் மேல பெண் : வலைய வீச நெருங்குற மீசை தேகம் உன்னைக்கண்டா எசப்பாட்டு கட்டிடுதே ஆண் : ஆவி மொத்தமுமே பிசின்போல ஒட்டிடுதே ஆண் : அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே அம்மணி யே…..