← Back

Lingam Raja Lingam Song Lyrics

Singers : Raj Kumar and Selvakumar Music by : Arun Raj Lyrics by : Pon Manoban Dialogue : …………. Male : Lingam raja lingamam Ada seerum rosha singamam Chorus : Lingam raja lingamam Ada seerum rosha singamam Male : Kavasa kundala kamsanam Adi thuvamsam pannum vamsamam Chorus : Kavasa kundala kamsanam Adi thuvamsam pannum vamsamam Male : Vaimai thavarum vayile Ada vaikarisiyai poduvan Chorus : Vaimai thavarum vayilea Ada vaikarisiyai poduvan Male : Thimizhu pidithu adakkinal Avan kazhiru pola thimiruvan Chorus : Thimizhu pidithu adakkinal Avan kazhiru pola thimiruvan Male : Urumi porumum vengaipol Yey karuvi kondavan nadappanam Chorus : Urumi porumum vengaipol Yey karuvi kondavan nadappanam Male : Agampavamthan kudikonda Mathiyar vaasal mithiyaanam Chorus : Agampavamthan kudikonda Mathiyar vaasal mithiyaanam Male : Pasam vaikum velaiyil Avan vennai poal uruguvan Chorus : Pasam vaikum velaiyil Avan vennai poal uruguvan Male : Kuruvi serkum kootai poal Sontham karuthi kootuvan Chorus : Kuruvi serkum kootai poal Sontham karuthi kootuvan Male : Oorum perum potriyea Verum vizhuthum vananguvan Chorus : Oorum perum potriyea Verum vizhuthum vananguvan Male : Ulagalantha perumalai Avan ooralvan ore aalai Chorus : Ulagalantha perumalai Avan ooralvan ore aalai Male : Katharavaikum lingam pechu Patharavaikum lingam peru Chorus : Katharavaikum lingam pechu Patharavaikum lingam peru Male : Karuthil nindru aatruvan Chorus : Karuthil nindru aatruvan
பாடகர்கள் : ராஜ்குமார் மற்றும் செல்வா குமார் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : பொன் மனோபன் ஆண் : லிங்கம் ராஜ லிங்கம் அட சீரும் ரோஷ சிங்கமாம் குழு : லிங்கம் ராஜ லிங்கம் அட சீரும் ரோஷ சிங்கமாம் ஆண் : கவச குண்டல கம்சனம் ஆடி துவம்சம் பண்ணும் வம்சம் குழு : கவச குண்டல கம்சனம் ஆடி துவம்சம் பண்ணும் வம்சம் ஆண் : வாய்மை தவரும் வாயிலே அட வாக்கரிசியை போடுவான் குழு : வாய்மை தவரும் வாயிலே அட வாக்கரிசியை போடுவான் ஆண் : திமிழ் பிடித்து அடைக்கினாள் அவன் கழிரு போல திமிருவன் குழு : திமிழ் பிடித்து அடைக்கினாள் அவன் கழிரு போல திமிருவன் ஆண் : உருமி பொரும் வேங்கைபோல் ஏய் கருவி கொண்டவன் நடப்பானாம் குழு : உருமி பொரும் வேங்கைபோல் ஏய் கருவி கொண்டவன் நடப்பானாம் ஆண் : அகம்பாவம் குடிகொண்ட மதியார் வாசல் மிதியானம் குழு : அகம்பாவம் குடிகொண்ட மதியார் வாசல் மிதியானம் ஆண் : பாசம் வைக்கும் வேளையில் அவன் வெண்ணை போல் உருகுவான் குழு : பாசம் வைக்கும் வேளையில் அவன் வெண்ணை போல் உருகுவான் ஆண் : குருவி சேரும் கூட்டை போல் சொந்தம் கருதி கூட்டுவான் குழு : குருவி சேரும் கூட்டை போல் சொந்தம் கருதி கூட்டுவான் ஆண் : ஊரும் பேரும் போற்றியேயா வேரும் விழுதும் வணங்குவான் குழு : ஊரும் பேரும் போற்றியேயா வேரும் விழுதும் வணங்குவான் ஆண் : உலகளந்த பெருமாளாய் அவன் ஊர் ஆழ்வான் ஒரே ஆளாய் குழு : உலகளந்த பெருமாளாய் அவன் ஊர் ஆழ்வான் ஒரே ஆளாய் ஆண் : கதிரடிக்கும் லிங்கம் பேச்சு பதறவைக்கும் லிங்கம் பேரு குழு : கதிரடிக்கும் லிங்கம் பேச்சு பதறவைக்கும் லிங்கம் பேரு ஆண் : கருத்தில் நின்று ஆற்றுவான் குழு : கருத்தில் நின்று ஆற்றுவான்