← Back

Mercury Pookkal Song Lyrics

Singers : Anupama and Swarnalatha Music by : A. R. Rahman Female : Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi Female : Rainbow meengal Rangeela maangal Valaiveesi thotraargal vaalibargal Female : Minalae minalae Eh jannalae jannalae Vizhi rendum minnalae Vilaketrum jannalae Oru kan paarvaithaan pattaal Ini ellamae maarum Female : We want power Vendum vendum vendum power We want power Vendum vendum vendum power Female : Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi Female : Autograph naangal potta Paper koodathaan USA dollaraai maarum Bill clinton white house kooda Naangal sendraalae azhagae vaavena koorum Female : Naangal thotta rickshawthaan Gypsy aagumae hey Kaigal pattaal koovam neer Pepsi aagumae Female : Sivandhaal candy tin polae Sirithaal playwatson polae Nangal sellum pakkamthaan Desam thirumbum Ingae thaan natta nadu iravil kooda Veiyil adikkum Female : We want power Vendum vendum vendum power We want power Vendum vendum vendum power Female : Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi Chorus : ……………………………. Female : Washington stonewash maatti Theruvil vandhaalae Adadaa traffic jam thaan Eve teasing seiyum yaarum Pakkam vandhaalae Vedikkum nuclear bombthaan Female : Ennai paathu veesaathae Paper arrow thaan..haan Unnai polae oor engum Public hero thaan Female : Unnakku diana naan alla Ennakku charles nee alla Love endru sonnalae romba allergy Aiyayo love panna waste aagum Namma energy Female : We want power Vendum vendum vendum power We want power Vendum vendum vendum power Female : Mercury pookal Model nilaakal Varumbothu jolikkum bhoomi Female : Rainbow meengal Rangeela maangal Valaiveesi thotraargal vaalibargal Female : Minalae minalae Eh jannalae jannalae Vizhi rendum minnalae Vilaketrum jannalae Oru kan paarvai thaan pattaal Ini ellamae maarum
பாடகிகள் : அனுபாமா, ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எ. ஆர். ரஹ்மான் பெண் : மெர்குரி பூக்கள் மாடல் நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி பெண் : ரெயின்போ மீன்கள் ரங்கீலா மான்கள் வலை வீசி தோற்றார்கள் வாலிபர்கள் பெண் : மின்னலே மின்னலே ஏ ஜன்னலே ஜன்னலே விழி இரண்டும் மின்னலே விளக்கேற்றும் ஜன்னலே ஒரு கண் பார்வைதான் பட்டால் இனி எல்லாமே மாறும் பெண் : வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர் வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர் பெண் : மெர்குரி பூக்கள் மாடல் நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி பெண் : ஆட்டோகிராப் நாங்கள் போட்ட பேப்பர் கூடத்தான் யூ.எஸ்.எ டாலராய் மாறும் பில் கிளிண்டன் ஒயிட் ஹவுஸ் கூட நாங்கள் சென்றாலே அழகே வாவெனக் கூறும் பெண் : நாங்கள் தொட்டா ரிக்ஷா தான் கிப்சி ஆகுமே ஹே கைகள் பட்டால் கூவம் நீர் பெப்சி ஆகுமே பெண் : சிவந்தால் கேண்டி டின் போலே சிரித்தால் ப்ளே வாட்சன் போலே நாங்கள் செல்லும் பக்கம் தான் தேசம் திரும்பும் இங்கே தான் நட்டநடு இரவில் கூட வெயில் அடிக்கும் பெண் : வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர் வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர் பெண் : மெர்குரி பூக்கள் மாடல் நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி குழு : ………………………. பெண் : வாஷிங்டன் ஸ்டோன் வாஷ் மாட்டி தெருவில் வந்தாலே அடடா டிராபிக் ஜாம் தான் ஈவ் டீசிங் செய்யும் யாரும் பக்கம் வந்தாலே வெடிக்கும் நியூகிளியர் பாம் தான் பெண் : என்னை பாத்து வீசாதே பேப்பர் அரோ தான் ஹான் உன்னை போலே ஊர் எங்கும் பப்ளிக் ஹீரோ தான் பெண் : உனக்கு டைனா நான் அல்ல எனக்கு சார்லஸ் நீ அல்ல லவ் என்று சொன்னாலே ரொம்ப அல்லர்ஜி அய்யயோ லவ் பண்ணா வேஸ்ட் ஆகும் நம்ம எனெர்ஜி பெண் : வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர் வி வான்ட் பவர் வேண்டும் வேண்டும் வேண்டும் பவர் பெண் : மெர்குரி பூக்கள் மாடல் நிலாக்கள் வரும் போது ஜொலிக்கும் பூமி பெண் : ரெயின்போ மீன்கள் ரங்கீலா மான்கள் வலை வீசி தோற்றார்கள் வாலிபர்கள் பெண் : மின்னலே மின்னலே ஏ ஜன்னலே ஜன்னலே விழி இரண்டும் மின்னலே விளக்கேற்றும் ஜன்னலே ஒரு கண் பார்வைதான் பட்டால் இனி எல்லாமே மாறும்