← Back

En Kalyana Vaibogam Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : En kalyana vaibogam Unnoduthaan Female : En kalyana vaibogam Unnoduthaan Nalla naalil Kannan mani tholil Poomalai naan sooduven Paamalai naan paaduven Female : En kalyana vaibogam Unnoduthaan Vaibogam unnoduthaan Female : Mazhaikkaala megam Thiralgindra neram Mazhaikkaala megam Thiralgindra neram Malaichaaralae thaalaatta neeraatta Malarkootam ethirparkkum Ila venir kaalam Poovaiyum oru poovinam Athai naan sollavoo… ooo Female : En kalyana vaibogam Unnoduthaan Vaibogam unnoduthaan Female : Urangaamal nenjam Uruvakkum raagam Urangaamal nenjam Uruvakkum raagam Unakkallavo ketpaaiyoo mattaaiyoo Sugam konda siru veenai Viral kondu meettu Maalaiyum athikaalaiyum Nalla sangeetham thaan…..aaan Female : En kalyana vaibogam Unnoduthaan Nalla naalil Kannan mani tholil Poomalai naan sooduven Paamalai naan paaduven Female : En kalyana vaibogam Unnoduthaan Vaibogam unnoduthaan Vaibogam unnoduthaan …aaan
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் பெண் : நல்ல நாளில் கண்ணன் மணி தோளில் பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன் பெண் : என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான் பெண் : மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் பெண் : மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட மலர் கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம் பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ… பெண் : என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான் பெண் : உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம் உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ பெண் : சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான் பெண் : என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் பெண் : நல்ல நாளில் கண்ணன் மணி தோளில் பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன் பெண் : என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான் வைபோகம் உன்னோடுதான்