← Back

Chinnapoove Chinnapoove Song Lyrics

Singers : S. Deepan Chakravathy and Vidhya Music by : Manoj Gyan Varma Chorus : …………………. Male : Chinnappoovae chinnappoovae Kobam kollaadhae Kannipoovae kaadhal poovae Ennai thallaadhae Male : Kanni manadhil kalakkam theriyum Kaalam kanindhaal mayakkam theliyum Poga poga ennai theriyum Porumai irundhaal unmai puriyum Male : Chinnappoovae chinnappoovae Kobam kollaadhae Kannipoovae kaadhal poovae Ennai thallaadhae Chorus : Lallala…lalalla…. Female : Podhum podhum poiyyai solli Kaadhal kollaadhae Paedhai nenjam maarum endru Kaalam thallaadhae Female : Podum vaesham enakku theriyum Unnai oru naal ulagam ariyum Kaadhal nenju kaayam theriyum Kalvan unakku eppadi puriyum Female : Podhum podhum poiyyai solli Kaadhal kollaadhae Paedhai nenjam maarum endru Kaalam thallaadhae Chorus : Lallala…lalalla…. Chorus : …………………………………
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் வித்யா இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா ஆண் : சின்ன பூவே சின்ன பூவே கோபம் கொள்ளாதே கன்னி காதல் பூவே என்னை தள்ளாதே ஆண் : கண்ணி மனதில் கலக்கம் தெரியும் காலம் கணிந்தால் மயக்கம் தெளியும் போக போக என்னை தெரியும் பொறுமை இருந்தால் உண்மை புரியும் ஆண் : சின்ன பூவே சின்ன பூவே கோபம் கொள்ளாதே கன்னி காதல் பூவே என்னை தள்ளாதே குழு : ……………………….. பெண் : போதும் போதும் பொய்யை சொல்லி காதல் கொள்ளாதே பேதை நெஞ்சம் மாறும் என்று காலம் தள்ளாதே பெண் : போதும் வேஷம் எனக்கு தெரியும் உன்னை ஒரு நாள் உலகம் அறியும் காதல் நெஞ்சு காயம் தெரியும் கள்வன் உனக்கு எப்படி புரியும் பெண் : போதும் போதும் பொய்யை சொல்லி காதல் கொள்ளாதே பேதை நெஞ்சம் மாறும் என்று காலம் தள்ளாதே குழு : ……………………………….. குழு : ………………………………..