← Back

En Uyira Nee Irundha Song Lyrics

Singer : G.V. Prakash Kumar Music by : G.V. Prakash Kumar Male : En uyiraai nee irundhaai Un uyiraai naan irundhen Nee irundhaal naan pizhaippen Nee pirindhaal naan irappen Whistling : ………………………… Male : Poguthae nizhal En nenjam thaanguma Kaadhal vedhanai En kangal mooduma Male : Koodirindha uravu ellaam Paathiyil poyiduchae Ini enakku yaar irukka Idhayam kilinchiduchae Thanimayaa irundhanae Male : En uyiraai nee irundhaai Un uyiraai naan irundhen Nee irundhaal naan pizhaippen Nee pirindhaal naan irappen Male : Un ninaivil vazhndhiruppen Un kanavaai naan iruppen Manasukkullae pirivin vali Poguthu en kaadhal kili Whistling : ………………………….. Male : Heyy eyyy eyy eyyy Heyy eyy eyy eyy eyy Haa…..aaa…..aaa….aaa… Male : Un thozhlil sainthida En jeevan kekkuthae Nee meendum pesida En nenjam yenguthae Male : En thavara nenachu ippo Azhuvuranae yekkathula En kanavellam kalanjuduchae Naan aaduna aattathula Male : En idhayam udaiyuthadi Uthiram karaiyuthadi Nee azhutha naan azhuven Naan azha yaar varuvaa Kerangitten…………. Male : En uyiraai nee irundhaai Un uyiraai naan irundhen Nee irundhaal naan pizhaippen Nee pirindhaal naan irappen Male : Un ninaivil vazhndhiruppen Un kanavaai naan iruppen Manasukkullae pirivin vali Poguthu en kaadhal kili Whistling : …………………………… Male : Heyy eyyy eyy eyyy Heyy eyy eyy eyy eyy Poguthae nila… En nenjam thaanguma…
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : என் உயிராய் நீ இருந்தாய் உன் உயிராய் நான் இருந்தேன் நீ இருந்தால் நான் பிழைப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன் விசில் : ………………………… ஆண் : போகுதே நிழல் என் நெஞ்சம் தாங்குமா காதல் வேதனை என் கண்கள் மூடுமா ஆண் : கூடிருந்த உறவு எல்லாம் பாதியில் போயிடுச்சே இனி எனக்கு யார் இருக்க இதயம் கிழிஞ்சிடுச்சே தனிமையா இருந்தனே ஆண் : என் உயிராய் நீ இருந்தாய் உன் உயிராய் நான் இருந்தேன் நீ இருந்தால் நான் பிழைப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன் ஆண் : உன் நினைவில் வாழ்ந்திருப்பேன் உன் கனவாய் நான் இருப்பேன் மனசுக்குள்ளே பிரிவின் வலி போகுது என் காதல் கிளி விசில் : ……………………….. ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய் ஹேய் ஏய் ஏய் ஏய் ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆண் : உன் தோழில் சாய்ந்திட என் ஜீவன் கேக்குதே நீ மீண்டும் பேசிட என் நெஞ்சம் ஏங்குதே ஆண் : என் தவற நெனச்சு இப்போ அழுவுறானே ஏக்கத்துல என் கனவெல்லாம் கலஞ்சுடுச்சே நான் ஆடுன ஆட்டத்துல ஆண் : என் இதயம் உடையுதடி உதிரம் கரையுதடி நீ அழுதா நான் அழுவேன் நான் அழ யார் வருவா கெறங்கிட்டேன்……… ஆண் : என் உயிராய் நீ இருந்தாய் உன் உயிராய் நான் இருந்தேன் நீ இருந்தால் நான் பிழைப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன் ஆண் : உன் நினைவில் வாழ்ந்திருப்பேன் உன் கனவாய் நான் இருப்பேன் மனசுக்குள்ளேயே பிரிவின் வலி போகுது என் காதல் கிளி விசில் : ……………………….. ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய் ஹேய் ஏய் ஏய் ஏய் போகுதே நிலா என் நெஞ்சம் தாங்குமா