← Back

Yaarada (Kangal Mudidathey) Song Lyrics

Singers : Andrea Jeremiah and Mark Thomas Music by : Girishh G Female : Kangal moodidaathae Kangal moodidaathae Odidaathae Female : Kangal moodidaathae Kangal moodidaathae… Female : Veriyin uruvaai Valarum mirugam Iravin kanavil varuven Poriyil iraiyaai irukkum Virundhai parugum Vazhiyil varuvenn… Female : Thooram sellavum mudiyadhu Ennai vellavum vazhi yedhu Kudalai maalaiaaki aniya vandhen Sidharuvaai thoolaagha Male : Yaaradaa yaaraada Varugireenn… Kondru thaan theeruven Oodiduu..olinthidu…ointhidu kondru thaan theeruven…..
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகர் : மார்க் தாமஸ் இசையமைப்பாளர் : கிரிஷ் ஜி பெண் : கண்கள் மூடிடாதே கண்கள் மூடிடாதே ஓடிடாதே பெண் : கண்கள் மூடிடாதே கண்கள் மூடிடாதே பெண் : வெறியின் உருவாய் வளரும் மிருகம் இரவின் கனவில் வருவேன் பொறியில் இரையாய் இருக்கும் விருந்தை பருகும் வழியில் வருவேன் பெண் : தூரம் செல்லவும் முடியாது என்னை வெல்லவும் வழி ஏது குடலை மாலையாக்கி அணிய வந்தேன் சிதறுவாய் தூளாக ஆண் : யாரடா யாரடா வருகிறேன் கொன்று தான் தீருவேன் ஓடிடு ஒளிந்திடு ஓய்ந்திடு கொன்று தான் தீருவேன்