← Back

Adiye Raasaathi Song Lyrics

Singer : Sathyaprakash Music by : K. S. Sundaramurthy Lyrics by : Kabilan Male : Kaatrodu naan kaanum kaatchi Kannadi thaer pola aachi Siraginai virikudhae oru vaanamae Parakkalaam parakkalaam naamae Male : Manadhinil kulungudhae manakkottamae Marupadi pirakkirom naamae Ver enna venum vilaiyaada thonum Pogadha orukku naam pogalaam Male : Adiyae adiyae adiyae En raasathi Azhagae..azhagae azhagae En paappathi Male : Adiyae adiyae adiyae En raasathi Azhagae..azhagae azhagae En paappathi Male : Oru vaazhai oru ezhai Unakkaga thaanae Vizhiyodu mozhiyodu Kadhai pesuvenae Male : Thol meedhu thol saayum Paavada saami Enai vittu nee ponaal Thaangaadhu boomi Male : Unakkum.. enakkum Idaiyae yaaro Imaiyin idaiyae irukkum maniyae Iraivan thandha thaero Male : Adiyae adiyae adiyae En raasathi Azhagae..azhagae azhagae En paappathi Male : Adiyae adiyae adiyae En raasathi Azhagae..azhagae azhagae En paappathi Male : Sirippukku vilaiyaaga Ulagathai ketten Vizhi irandil mazhai vandhaal Uyir vaazha matten Male : Padaiyaram palagaram Edhuvenum pappa Pala nooru selavaana Tharuvenae appa Male : Valaiyal ..kolusil Magizhum poovae Ulagam muzhudhum urundu poga Kadaisi sondham neeyae Male : Adiyae adiyae adiyae En raasathi Azhagae..azhagae azhagae En paappathi Male : Adiyae adiyae adiyae En raasathi Azhagae..azhagae azhagae En paappathi Male : Kaatrodu naan kaanum kaatchi Kannadi thaer pola aachi Siraginai virikudhae oru vaanamae Parakkalaam parakkalaam naamae Male : Manadhinil kulungudhae manakkottamae Marupadi pirakkirom naamae Ver enna venum vilaiyaada thonum Pogatha orukku naam pogalaam Male : Sariyoo thavaroo Edhuvum naan sollaamal Unadhu mozhiyai Seviyil naan ketppenae Male : Kadavul kuzhandhai irandum Or naerkkodiu Kadavul vidavum Enakku nee thaai veedu
பாடகர் : சத்யபிரகாஷ் இசை அமைப்பாளர் : கே. எஸ். சுந்தரமூர்த்தி பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : காற்றோடு நான் காணும் காட்சி கண்ணாடி தேர் போல ஆச்சி சிறகினை விரிக்குதே ஒரு வானமே! பறக்கலாம் பறக்கலாம் நாமே! ஆண் : மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே! மறுபடி பிறக்கிறோம் நாமே! வேறென்ன வேணும் விளையாட தோனும் போகாத ஊருக்கு நாம் போகலாம் ஆண் : அடியே அடியே அடியே என் ராசாத்தி அழகே! அழகே! அழகே! என் பாப்பாத்தி ஆண் : அடியே அடியே அடியே என் ராசாத்தி அழகே! அழகே! அழகே! என் பாப்பாத்தி ஆண் : ஒரு வாழை ஒரு ஏழை உனக்காக தானே! விழியோடு மொழியோடு கதை பேசுவேன! ஆண் : தோள் மீது தோள் சாயும் பாவட சாமி எனை விட்டு நீ போனால் தாங்காது பூமி ஆண் : உனக்கும்… எனக்கும்…. இடையே… யாரோ? இமையின் இடையே இருக்கும் மணியே! இறைவன் தந்த தேரோ! ஆண் : அடியே அடியே அடியே என் ராசாத்தி அழகே! அழகே! அழகே! என் பாப்பாத்தி ஆண் : அடியே அடியே அடியே என் ராசாத்தி அழகே! அழகே! அழகே! என் பாப்பாத்தி ஆண் : சிரிப்புக்கு விலையாக உலகத்தை கேட்டேன் விழி ரெண்டில் மழை வந்தால் உயிர் வாழ மாட்டேன் ஆண் : படையாரம் பலகாரம் எதுவேணும் பாப்பா பல நூறு செலவான தருவேனே அப்பா ஆண் : வளையல் கொலுசில் மகிழும் பூவே! உலகம் முழுதும் உருண்டு போக கடைசி சொந்தம் நீயே! ஆண் : அடியே அடியே அடியே என் ராசாத்தி அழகே! அழகே! அழகே! என் பாப்பாத்தி ஆண் : அடியே அடியே அடியே என் ராசாத்தி அழகே! அழகே! அழகே! என் பாப்பாத்தி ஆண் : காற்றோடு நான் காணும் காட்சி கண்ணாடி தேர் போல ஆச்சி சிறகினை விரிக்குதே ஒரு வானமே! பறக்கலாம் பறக்கலாம் நாமே! ஆண் : மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே! மறுபடி பிறக்கிறோம் நாமே! வேறென்ன வேணும் விளையாட தோனும் போகாத ஊருக்கு நாம் போகலாம் ஆண் : சரியோ? தவறோ? எதுவும் நான் சொல்லாமல் உனது மொழியை செவியில் நான் கேட்பேனே! ஆண் : கடவுள் குழந்தை இரண்டும் ஓர் நேர்கோடு கடவுள் விடவும் எனக்கு நீ தாய் வீடு