← Back

Paarthu Konde Song Lyrics

Singers : Sathyaprakash and Saindhavi Music by : James Vasanthan Whistling : ………………. Female : Paarthu kondae pesaamal Pesi kondae thoongaamal Thoongum ennam thondraamal Unnai yosithaen Male : Neram kaalam podhaamal Podhum endru kooraamal Koodum varai maaraamal Unnai vaasithaen Female : Vinodha paarvaiyilae Sila vinaadi moochadaippaai Vivaadham nadathavae Adikkadi pesa Male : Paarthu kondae pesaamal Pesi kondae thoongaamal Thoongum ennam thondraamal Unnai yosithaen Female : Nenjukkullae ennenavo Serndhu kidakku Athanaiyum sollida thaan Aasai enakku Male : Jannal vazhi kangal adhu Paarthu kedakku Un kolusoli kaetkum dhooram Sorgam enakku Female : Un anbai vida kobathil thaan Paasam adhigam Adhu urimaiyai velichathil kaattidumae Male : Ho vinaavai pol valaindhaen Un kanaavil naan midhandhaen Vizhaamal vizhundhaen Unnidam naanum Male : Haa… aaa…aaa… Mazhalaiyil undhan mugam Paartha manadhu Mana pennil andha mugam Thaediyadhae Female : Undhan veedu enakkadhu Dhooram illai Endhan veedum ennai vittu Pirivadhillai Male : En nizhalukku ennai vida Kaadhal adhigam Adhu ennai mundhi undhan meedhu Saaindhidumae Female : Vinodha paarvaiyilae Sila vinaadi moochadaippaai Vivaadham nadathavae Adikkadi pesa Male : Paarthu kondae pesaamal Pesi kondae thoongaamal Thoongum ennam thondraamal Unnai yosithaen Female : Aaaa…aaa… neram kaalam Male : Podhum endru Female : Koodum varai maaraamal Unnai vaasithaen Male : Haa… vinaavai pol valaindhaen Un kanaavil naan midhandhaen Female : Vinodha paarvaiyilae Sila vinaadi moochadaippaai (Overlap) Male : Vizhaamal vizhundhaen Unnidam naanum
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் விசில் : ………………………… பெண் : பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல் தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன் ஆண் : நேரம் காலம் போதாமல் போதும் என்று கூறாமல் கூடும் வரை மாறாமல் உன்னை வாசித்தேன் பெண் : வினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய் விவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச ஆண் : பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல் தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன் பெண் : நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ சேர்ந்து கிடக்கு அத்தனையும் சொல்லிடத்தான் ஆசை எனக்கு ஆண் : ஜன்னல் வழி கண்கள் அது பார்த்து கிடக்கு உன் கொலுசொலி கேட்கும் தூரம் சொர்க்கம் எனக்கு பெண் : உன் அன்பை விட கோபத்தில்தான் பாசம் அதிகம் அது உரிமையை வெளிச்சத்தில் காட்டிடுமே ஆண் : ஹோ வினாவை போல் வளைந்தேன் உன் கனாவில் நான் மிதந்தேன் விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும் ஆண் : ஹா……ஆஅ……ஆ….. மழலையில் உந்தன் முகம் பார்த்த மனது மன பெண்ணில் அந்த முகம் தேடியதே பெண் : உந்தன் வீடு எனக்கது தூரம் இல்லை எந்தன் வீடும் என்னை விட்டு பிரிவதில்லை ஆண் : என் நிழலுக்கு என்னை விட காதல் அதிகம் அது என்னை முந்தி உந்தன் மீது சாய்ந்திடுமே பெண் : வினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய் விவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச ஆண் : பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல் தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன் பெண் : ஆஅ……ஆ….நேரம் காலம் ஆண் : போதும் என்று பெண் : கூடும் வரை மாறாமல் உன்னை வாசித்தேன் ஆண் : ஹா….. வினாவை போல் வளைந்தேன் உன் கனாவில் நான் மிதந்தேன் பெண் : வினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய் ஆண் : விழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்