← Back

Mathaalam Podudhu Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Ilayaraja Chorus : Aehae haehae haehae haehae hae hae Aehae… aehae… Aehae haehae haehae haehae hae hae Male : Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi Muthaadha yelaneera kothoda thazhuvi Mutham ittu pogum kaathu ottaama nazhuvi Male : Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi Chorus : …………………………… Male : Mandhaara kannazhagi Marudhaani kaiyazhagi Sendhoora dhega kalli Sri ranga vaasa malli Male : Ottu thinnaiyila Oru naal pazhakkatthula Ottikkitta em manasu Vittu piriyaladi Gaana mayilae adi karpagavalli Onna kai vida maattaennu Sathiyam solli Velavar koyilu vaasalilae En vaettiya pottu naan thaanduraendi Male : Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi Muthaadha yelaneera kothoda thazhuvi Mutham ittu pogum kaathu ottaama nazhuvi Male : Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi…eh Chorus : (Thandhaanae naanaanae Thandhaanae naanaanae Male : Aehae hae hae Chorus : Thandhaanae naanaanae Thandhaanae naanaanae Male : Aahaa haa aaa Chorus : Thandhaanae naanaanae Thandhaanae naanaanae Male : Aehae hae hae Chorus : Thandhaanae naanaanae Thandhaanae naanaanae Male : Aahaa haa aaa
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே ஏஹே… ஏஹே… ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி குழு : ………………………………… ஆண் : மந்தாரக் கண்ணழகி மருதானிக் கையழகி செந்தூரத் தேகக் கள்ளி ஸ்ரீரங்க வாச மல்லி ஆண் : ஒட்டு திண்ணையில ஒரு நாள் பழக்கத்துல ஒட்டிக்கிட்ட எம் மனசு விட்டுப் பிரியலடி கான மயிலே அடி கற்பகவல்லி ஒன்ன கை விடமாட்டேன்னு சத்தியம் சொல்லி வேலவர் கோயிலு வாசலிலே என் வேட்டிய போட்டு நான் தாண்டுறேன்டி ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி ஆண் : மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி….எஹ் குழு : தந்தானே னானானே தந்தானே னானானே ஆண் : ஏஹே ஹே ஹே குழு : தந்தானே னானானே தந்தானே னானானே ஆண் : ஆஹா ஹா ஆஅ குழு : தந்தானே னானானே தந்தானே னானானே ஆண் : ஏஹே ஹே ஹே குழு : தந்தானே னானானே தந்தானே னானானே ஆண் : ஆஹா ஹா ஆஅ