← Back

Sembaruthi Poovukku Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Ilayaraja Male : Sembaruthi poovukku Saelaiyonnu sellammaa Naanirukken kattikko Naanam enna sollammaa Poongaathu neruppaachu Adhu ullukkullae kodhippaachu Kuthaala kuyilae thunai nee thaanammaa Thunai nee thaanammaa Female : Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa Male : Vatta vatta nilaavukku pottu vachu Vanji vanji vandhaa nenja thottu vachu Chorus : Othukkittaa thappu enna Male : Konjam vetti vetti sittu pogaiyilae Vacha vacha kanna ooru vaangalaiyae Chorus : Vasiyam pannudhu um manasu Mella valachu podudhu un sirippu Female : Um pera ezhudhi Oru nooru tharam padichen Um pera ezhudhi Oru nooru tharam padichen Paai virikkum pozhudhu un nenappu varudhu Ennannu solluven raasaa Male : Sembaruthi poovukku Saelaiyonnu sellammaa Naanirukken kattikko Naanam enna sollammaa Female : Poongaathu neruppaachu Adhu ullukkullae kodhippaachu Kuthaala kuyilae thunai nee thaanaiyaa Thunai nee thaanaiyaa Female : Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa Female : Sinna patti thotti engum un peraiyaa Nethi pottu onnu vachu nee vaariyaa Chorus : Pacha kili vachu vidu Female : Villu villu vandi katti vandhaa enna Indha ponna kattikkittu ponaa enna Chorus : Mayakkum kannilae thandhi kodu Avan manasu pola nee mundhi kodu Male : Sonnaalae manakkum Indha nenjukkullae inikkum Sonnaalae manakkum Indha nenjukkullae inikkum Manja thaali irukku Maala kooda irukku Mangala vaathiyam venum Female : Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa Male : Poongaathu neruppaachu Adhu ullukkullae kodhippaachu Kuthaala kuyilae thunai nee thaanammaa Thunai nee thaanammaa Female : Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா பூங்காத்து நெருப்பாச்சு அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு குத்தாலக் குயிலே துணை நீதானம்மா துணை நீதானம்மா பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா ஆண் : வட்ட வட்ட நிலாவுக்கு பொட்டு வச்சு வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்ச தொட்டு வச்சு குழு : ஒத்துக்கிட்டா தப்பு என்ன ஆண் : கொஞ்சம் வெட்டி வெட்டி சிட்டு போகையிலே வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே குழு : வசியம் பண்ணுது உம் மனசு மெல்ல வளைச்சு போடுது உன் சிரிப்பு பெண் : உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன் உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன் பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது என்னன்னு சொல்லுவேன் ராசா ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா பூங்காத்து நெருப்பாச்சு அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு குத்தாலக் குயிலே துணை நீதானம்மா துணை நீதானம்மா பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா பெண் : சின்னப் பட்டி தொட்டி எங்கும் உன் பேரையா நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா குழு : பச்சக் கிளி வச்சு விடு பெண் : வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன இந்தப் பொண்ண கட்டிக்கிட்டு போனா என்ன குழு : மயக்கும் கண்ணிலே தந்தி கொடு அவன் மனசு போல நீ முந்தி கொடு ஆண் : சொன்னாலே மணக்கும் இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும் சொன்னாலே மணக்கும் இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும் மஞ்சத் தாலி இருக்கு மால கூட இருக்கு மங்கள வாத்தியம் வேணும் பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு குத்தாலக் குயிலே துணை நீதானம்மா துணை நீதானம்மா பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா