← Back

Cute-u Jaanu Song Lyrics

Singers : Bharath K Rajesh and Lakshmi Pradeep Music by : Sebastin Rozario Lyrics by : Renjith Raveendran Male : Ennoda life uh idhu Something went wrongu Adhukaaga paaduren Ippo oru song-u Male : Maatanumpola iruku Ava veralula ring-u Adhukappuram ava life la Naan dhan king-u Male : Kandippa solluren paaru Idhudhaan nadakkum pangu Ilatti ava appan kaiyaala Enakku oodhuvaan sangu Male : Kandippa solluren paaru Idhudhaan nadakkum pangu Ilatti ava appan kaiyaala Enakku oodhuvaan sangu Male : Area la mass uh thief-u naan Nee ok sonna Yellathaiyum vittuduven jaanu My cute jaanau Male : Palayasorukku vanjarameenu Cutting blade la Compose uh pannuren Indha kadhal tune uh Male : My dear cute jaanau needhaan Male : Ennoda jaanu Unnakaaga naanu Pottan neriya seenu Chinna vayasula Ada mamma chinna vayasula Male : Kaamichen unaku full moon-u Andha vaanathula Vangi kudthen unakku gulab jamun Andha kaalathula Male : Un azhagula Mayangipponen pala tharunam Nee mattum ok sonna Naa aaven un saranam Male : Un azhagula Mayangipponen pala tharunam Nee mattum ok sonna Naa aaven un saranam Male : Na cup-uhnna nee aavanum Enakku coffee-ahh Naa potti na nee aavanum Enakku trophy-ah Female : Nee cup-uhnna naan aaven Unakku coffee-ahh Nee potti na naan aaven Unakku trophy-ah Female : Naandha un cute jaanau Needhan ennoda beauty maamu Rentu ku vantha Un heart-u ullaara naan Tent-u potten Unakaaga mama Kalavaani nama neeyae
பாடகர்கள் : பாரத் கே ராஜேஷ் மற்றும் லட்சுமி பிரதீப் இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ பாடல் ஆசிரியர் : ரஞ்சித் ரவீந்தரன் ஆண் : என்னோட லைஃப் உ இது சம்திங் வென்ட் ராங்கு அதுக்காக பாடுறேன் இப்போ ஒரு சாங்-யு ஆண் : மாட்டனும்போல இருக்கு அவ வெரலுல ரிங்-கு அதுக்கப்புறம் அவ லைஃப் ல நான் தான் கிங்-யு ஆண் : கண்டிப்பா சொல்லறேன் பாரு இதுதா நடக்கும் பங்கு இல்லாட்டி அவ அப்பன் கையால எனக்கு ஊதுவான் சங்கு ஆண் : கண்டிப்பா சொல்லறேன் பாரு இதுதா நடக்கும் பங்கு இல்லாட்டி அவ அப்பன் கையால எனக்கு ஊதுவான் சங்கு ஆண் : ஏரியா லா மாஸ் உ தீஃப்-உ நான் நீ ஓகே சொன்னா எல்லாத்தயும் விட்டுவேன் ஜானு மை க்யூட் ஜானு ஆண் : பழையசோறுக்கு வஞ்சரமீனு கட்டிங் பிளேட் ல கம்போஸ் பண்ணுறேன் இந்த காதல் டியூன் உ ஆண் : மை டியர் க்யூட் ஜானு நீ தான் ஆண் : என்னோட ஜானு உன்னக்காக நானு போட்டான் நெறய சீனு சின்ன வயசுல அட நம்ம சின்ன வயசுல ஆண் : காமிச்சென் உனக்கு முழு மூனு அந்த வானத்துல வாங்கி குடுத்தேன் உனக்கு குலாப் ஜாமுன் அந்த காலத்துல ஆண் : உன் அழகுல மயங்கிப்போனேன் பல தருணம் நீ மட்டும் ஓகே சொன்னா நா ஆவேன் உன் சரணம் ஆண் : உன் அழகுல மயங்கிப்போனேன் பல தருணம் நீ மட்டும் ஓகே சொன்னா நா ஆவேன் உன் சரணம் ஆண் : நா கப் உன்னா நீ ஆவனும் எனக்கு காபி யா நா போட்டி னா நீ ஆவனும் எனக்கு ட்ராபியா பெண் : நீ கப் உன்னா நா ஆவேன் உனக்கு காபி யா நீ போட்டி னா நா ஆவேன் உனக்கு ட்ராபியா பெண் : நான்தா உன் க்யூட் ஜானு நீதான் என்னோட ஃப்யூட்டி மாமு ரென்ட் கு வந்தா ஓன் ஹார்ட்-உ உள்ளார நா டென்ட்-உ போட்டேன் உனக்காக மாமா களவாணி மாமா நீயே