← Back

Makkalai Petra Maharasi Song Lyrics

Singer : Jikki Music by : K. V. Mahadevan Female : Makkalai pettra magaraasi… Makkalai pettra magaraasi…magaraasi… Female : Makkalai pettra magaraasi…ee….ee… Mahaa lakshmi pol vilangum muga raasi Makkalai pettra magaraasi…ee….ee… Mahaa lakshmi pol vilangum muga raasi Female : Ottrumai valarkkum ina raasi Indha uthamiyin iniya guna raasi Ooo…oo…ooo…ooo…ooo..ooo..ooo…oo… Female : Ottrumai valarkkum ina raasi Indha uthamiyin iniya guna raasi Anbin uruvaana annaiyin pugazh pesi Anbin uruvaana annaiyin pugazh pesi Vanangi ulaginil peruvom nallaasi Anbin uruvaana annaiyin pugazh pesi Vanangi ulaginil peruvom nallaasi Female : Makkalai pettra magaraasi…ee….ee… Mahaa lakshmi pol vilangum muga raasi
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மக்களைப் பெற்ற மகராசி…… மக்களைப் பெற்ற மகராசி…….மகராசி…….. பெண் : மக்களைப் பெற்ற மகராசி….ஈ…..ஈ…. மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி மக்களைப் பெற்ற மகராசி….ஈ…..ஈ…. மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி பெண் : ஒற்றுமை வளர்க்கும் இனராசி இந்த உத்தமியின் இனிய குணராசி ஓஒ…..ஓ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓஒ…..ஓஒ….ஓ…. பெண் : ஒற்றுமை வளர்க்கும் இன ராசி இந்த உத்தமியின் இனிய குண ராசி அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி பெண் : மக்களைப் பெற்ற மகராசி….ஈ…..ஈ…. மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி