← Back

For The People Song Lyrics

Singers : Farhad and Rama Varma Music by : Jassie Gift Rap : …………….. Male : Boopalam kaalam paadiyadhae Pudhu needhi medai eriyadhae Varalaaru vannam maariyadhae Rap : ……………………. Male : Needi pizhaithidum ezhundhaal Nee netri kannai thirandhaal Urangiya puyalgal viraindhaal Uruvaagum edhirkaalam Male : Boopalam kaalam paadiyadhae Chorus : For the people Male : Pudhu needhi medai eriyadhae Chorus : For the people Male : Varalaaru vannam maariyadhae Chorus : Go go go go Rap : ………………… Male : Ulagaalum oliyum naamae Budhan kannin amaidhi naamae Yutham vandhaal theeyum naamae… Chorus : Go go go go Male : Ada kathiyum buthiyum ulladhada Ini sathiyam nichaiyam vellumada Haei karjanai seithidum singangalaa Vizhi thirandhidu adhu podhum Rap : …………………
பாடகர்கள் : பர்ஹாது மற்றும் ரமா வர்மா இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட் ராப் : ……………….. ஆண் : பூபாளம் காலம் பாடியதே புது நீதி மேடை ஏறியதே வரலாறு வண்ணம் மாறியதே… ராப் : ……………………. ஆண் : நீதி பிழைத்திடும் எழுந்தால் நீ நெற்றிக் கண்ணை திறந்தால் உறங்கிய புயல்கள் விரைந்தால் உருவாகும் எதிர்காலம் ஆண் : பூபாளம் காலம் பாடியதே… குழு : பார் த பியூப்புல் ஆண் : புது நீதி மேடை ஏறியதே… குழு : பார் த பியூப்புல் ஆண் : வரலாறு வண்ணம் மாறியதே.. குழு : கோ கோ கோ கோ ராப் : …………………. ஆண் : உலகாளும் ஒளியும் நாமே புத்தன் கண்ணின் அமைதி நாமே யுத்தம் வந்தால் தீயும் நாமே… குழு : கோ கோ கோ கோ ஆண் : அட கத்தியும் புத்தியும் உள்ளதடா இனி சத்தியம் நிச்சயம் வெல்லுமடா ஹேய் கர்ஜனை செய்திடும் சிங்கங்களாய் விழித் திறந்திடு அது போதும்… ராப் : ………………………