← Back

Senthoora Kangal Sirikka Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Senthoora kangal sirikka En chinna kannan unnai theda Senthoora kangal sirikka En chinna kannan unnai theda Nilaa nilaa odi vaa nillaamal odivaa Nilaa nilaa odi vaa nillaamal odivaa Female : Senthoora kangal sirikka En chinna kannan unnai theda Nilaa nilaa odi vaa nillaamal odivaa Female : Ennai kandu kobam kolla Unnai vittaal engae sella Neeyillaa vaazhvilaa thenilaa Ennai kandu kobam kolla Unnai vittaal engae sella Neeyillaa vaazhvilaa thenilaa Female : Panithiraiyum mazhai mugizhum Namai pirikka mudiyumo Panithiraiyum mazhai mugizhum Namai pirikka mudiyumo Endrum santhosha sangeetham unnaalae undaagum Female : Senthoora kangal sirikka En chinna kannan unnai theda Nilaa nilaa odi vaa nillaamal odivaa vaa Female : Kattil angae thottil ingae Rendum vittaal inbam engae Paasamum panthamum pogumaa Kattil angae thottil ingae Rendum vittaal inbam engae Paasamum panthamum pogumaa Female : Valarpiraiyai pudhu uravai Thodarkadhaiyaai ezhuthavaa Valarpiraiyai pudhu uravai Thodarkadhaiyaai ezhuthavaa Ullam appothum ippothum eppothumunnodu Female : Senthoora kangal sirikka En chinna kannan unnai theda Nilaa nilaa odi vaa nillaamal odivaa Female : Pillai ullam vellai endru Kallam kuttram illaiyendru Aadava paadavaa koodavaa Pillai ullam vellai endru Kallam kuttram illaiyendru Aadava paadavaa koodavaa Female : Siru kuzhanthai oru kavithai Adhai padikka arugil vaa Siru kuzhanthai oru kavithai Adhai padikka arugil vaa Ennam onnodu onnaaga nenjodu nenjaaga Female : Senthoora kangal sirikka En chinna kannan unnai theda Nilaa nilaa odi vaa vaa nillaamal odivaa vaa Nilaa nilaa odi vaa nillaamal odivaa
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா பெண் : என்னைக் கண்டு கோபம் கொள்ள உன்னை விட்டால் எங்கே செல்ல நீயில்லா வாழ்விலா தேனிலா என்னைக் கண்டு கோபம் கொள்ள உன்னை விட்டால் எங்கே செல்ல நீயில்லா வாழ்விலா தேனிலா பெண் : பனித்திரையும் மழை முகிலும் நமை பிரிக்க முடியுமோ பனித்திரையும் மழை முகிலும் நமை பிரிக்க முடியுமோ என்றும் சந்தோஷ சங்கீதம் உன்னாலே உண்டாகும் பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா பெண் : கட்டில் அங்கே தொட்டில் இங்கே ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே பாசமும் பந்தமும் போகுமா கட்டில் அங்கே தொட்டில் இங்கே ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே பாசமும் பந்தமும் போகுமா பெண் : வளர்ப்பிறையை புது உறவை தொடர்க்கதையாய் எழுதவா வளர்ப்பிறையை புது உறவை தொடர்க்கதையாய் எழுதவா உள்ளம் அப்போதும் இப்போதும் எப்போதும் உன்னோடு பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா பெண் : பிள்ளை உள்ளம் வெள்ளை என்று கள்ளம் குற்றம் இல்லையென்று ஆடவா பாடவா கூடவா பிள்ளை உள்ளம் வெள்ளை என்று கள்ளம் குற்றம் இல்லையென்று ஆடவா பாடவா கூடவா பெண் : சிறு குழந்தை ஒரு கவிதை அதை படிக்க அருகில் வா சிறு குழந்தை ஒரு கவிதை அதை படிக்க அருகில் வா எண்ணம் ஒண்ணோடு ஒண்ணாக நெஞ்சோடு நெஞ்சாக பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட நிலா நிலா ஓடி வா வா நில்லாமல் ஓடிவா வா நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா