← Back

Billion Kudhiraigal Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : Karthik Raja Lyrics by : Gnanakaravel Male : Midhakkiren parakkiren Paalveliyil kalakkiren Male : Uyir billion kudhiraigal Odum vegathil paaigirathae Udal koondukkul urangiya singam Symphony isaikkudhae Male : Avalai paarthidum munbu En ulagm sila adiyil Aval ennai paartha pinbe yeno Malai sigaram kaal adiyil Male : Naan midhakkiren parakkiren Paalveliyil kalakkiren Male : Uyir billion kudhiraigal Odum vegathil paaigirathae Udal koondukkul urangiya singam Symphony isaikkudhae Male : Nee thaaragai naan min mini Un kaigalai korkka mudiyuma Nee vinveli naan pul veli En kanavugal unnai seruma Male : Yeno yeno Indha nenjam nenjam Aasai solla Lesaai anjum kenjum Uyirae urugum osai ketkudha Male : Midhakkiren parakkiren Paalveliyil kalakkiren Male : Midhakkiren parakkiren Paalveliyil kalakkiren Male : Uyir billion kudhiraigal Odum vegathil paaigirathae Udal koondukkul urangiya singam Symphony isaikkudhae Male : En vaanilae pudhu vaanavil Adhan vannamaai Unnai serkkiren Un punnagai oru per oli Adhai deepamaai kannil yettrinen Male : Veyilil vadagam pola idhayam kaayum Arugil unnai kandaal Aruvi paayum Uyirae urugum osai ketkudha Male : Midhakkiren parakkiren Paalveliyil kalakkiren
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : ஞானகரவேல் ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன் பால்வெளியில் கலக்கிறேன் ஆண் : உயிர் பில்லியின் குதிரைகள் ஓடும் வேகத்தில் பாய்கிறதே உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம் சிம்பனி இசைக்குதே ஆண் : அவளை பார்த்திடும் முன்பு என் உலகம் சில அடியில் அவள் என்னை பார்த்த பின்பே ஏனோ மலைச்சிகரம் கால் அடியில் ஆண் : நான் மிதக்கிறேன் பறக்கிறேன் பால்வெளியில் கலக்கிறேன் ஆண் : உயிர் பில்லியின் குதிரைகள் ஓடும் வேகத்தில் பாய்கிறதே உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம் சிம்பனி இசைக்குதே ஆண் : நீ தாரகை நான் மின்மினி உன் கைகளை கோர்க்க முடியுமா நீ விண்வெளி நான் புல்வெளி என் கனவுகள் உன்னை சேருமா ஆண் : ஏனோ ஏனோ இந்த நெஞ்சம் நெஞ்சம் ஆசை சொல்ல லேசாய் அஞ்சும் கெஞ்சும் உயிரே உருகும் ஓசை கேட்குதா ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன் பால்வெளியில் கலக்கிறேன் ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன் பால்வெளியில் கலக்கிறேன் ஆண் : உயிர் பில்லியின் குதிரைகள் ஓடும் வேகத்தில் பாய்கிறதே உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம் சிம்பனி இசைக்குதே ஆண் : என் வானிலே புது வானவில் அதன் வண்ணமாய் உன்னைச் சேர்க்கிறேன் உன் புன்னகை ஒரு பேரொளி அதை தீபமாய் கண்ணில் ஏற்றினேன் ஆண் : வெயிலில் வடகம் போல இதயம் காயும் அருகில் உன்னை கண்டால் அருவி பாயும் உயிரே உருகும் ஓசை கேட்குதா ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன் பால்வெளியில் கலக்கிறேன்