← Back

Aandipatti Song Lyrics

Singers : Senthildass and Surmukhi Music by : Yuvan Shankar Raja Male : {Oohh..oooh ..oooooo} (2) Male : Aandipatti kanava kaathu Aala thukuthae Aitha ponnu enna thakkuthae Ada mutta pombalayae Enna muzhusa nambalayae Nan utchan thalayil Sathiyam senjum Acham theralayae Female : Un powusukkum Un pathavikkum Vella kaari pudippa Indha kirikiya Ezha sirikkiya Edhukaga pudicha Male : Oru vella kaari kaasu theendha Veruthu odi poova Iva vellarikka vithu kooda Veedu kaathu vaazhvaa Female : {Oooh…oooh..ooooo} (2) Male : Thalikatta pannikittom nichayatha Female : Thallinillu meerathaya sathiyatha Male : Konjam thotta gundar sattam paayuma Female : Nandu thendum narithan ooyuma Male : Nee manja karuvelam poovu Athil maasu thusu onnu serala Oru manja thaali katta poren Un maarappu nan than pulla Female : Meiyaguma veppa yenna neiyagumaa Male : Vinmeenukku thanni mela sandhegama Female : Ezha ponnu emandhu thaan poguma Male : Yenna ezhuthi tharen pothumaaaahh Female : Ooril ulla aala ellam Na annan annan solli kopiten Unna unna mattum thanae Ipo maama nu naan koopiten Male : {Oohh..oooh ..oooooo} (2) Male : Aandipatti kanava kaathu Aala thukuthae Aitha ponnu enna thakkuthae Ada mutta pombalayae Enna muzhusa nambalayae Nan utchan thalayil Sathiyam senjum Acham theralayae Female : Un powusukkum Un pathavikkum Vella kaari pudippa Indha kirikiya Ezha sirikkiya Edhukaga pudicha Male : Oru vella kaari kaasu theendha Veruthu odi poova Iva vellarikka vithu kooda Veedu kaathu vaazhvaa Aandipatti kanava kaathu Aala thukuthae Aitha ponnu enna thakkuthae
பாடகி : சுா்முகி பாடகா் : செந்தில் டாஸ் இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே அட முட்டா பொம்பளையே என்ன முழுசா நம்பலயே நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே பெண் : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காாி புடிப்பா இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய எதுக்காகப் புடிச்ச ஆண் : ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா வெறுத்து ஓடிப்போவா இவ வெள்ளாிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா பெண் : ………………………………….. ஆண் : தாலிகட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த பெண் : தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த ஆண் : கொஞ்சம் தொட்டா குண்டா் சட்டம் பாயுமா பெண் : நண்டு தீண்டும் நாி தான் ஓயுமா ஆண் : நீ மஞ்சக்கரு வேலம் பூவு அதில் மாசு தூசு ஒன்னும் சேரல ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன் உன் மாராப்பு நான் தான் புள்ள பெண் : மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா ஆண் : விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா பெண் : ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா ஆண் : என்னை எழுதி தாரேன் போதுமா பெண் : ஊாில் உள்ள ஆளை எல்லாம் நா அண்ணன் அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன் உன்ன உன்ன மட்டும் தானே இப்போ மாமான்னு நான் கூப்பிட்டேன் ஆண் : ………………………………………… ஆண் : ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே அட முட்டா பொம்பளையே என்ன முழுசா நம்பலயே நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே பெண் : உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காாி புடிப்பா இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய எதுக்காகப் புடிச்ச ஆண் : ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா வெறுத்து ஓடிப்போவா இவ வெள்ளாிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா ஆண் : ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே