← Back

Adi Radha Radha Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Male : Adi radha radha unnai nee thaa….aa….aa…. Female : Naanae ennai tharum Haah naalum naalai varum Idhu vegam kaattum velaithaanaa….aa…. Male : Mogam theeyaanathe Female : Aah Male : Thegam soodaanathae Female : Aahaan Male : Adi radha radha unnai nee thaa….aa….aa…. Female : Naanae ennai tharum Naalum naalai varum Idhu vegam kaattum velaithaanaa….aa…. Male : Mogam theeyaanathe thegam soodanae Female : Pani vizhum iravil pournami nilavil Panjanai thedaatha nenjam yaedhu Male : Paththu viral inainthu chiththirangal varainthu Paarppathu pol inba vedhanai yaedhu Female : {Kaiyum kaiyum meiyum meiyum Sotham kondaada Male : Kallil oorum ullam rendum Vaanil nindraada….} (2) Male : Adi radha radha Adi radha radha unnai nee thaa….aa….aa…. Female : Naanae ennai tharum Naalum naalai varum Idhu vegam kaattum velaithaanaa….aa….aa Male : Mogam theeyaanathe thegam soodanae Male : Chinnachiru idaiyil enna idhu pudhaiyal Sodhanai podaamal naan vidamaatten Female : Kaalam ulla varaiyil nenjamennum siraiyil Unnaiyum poottaamal naan vidamattaen Male : {Nanjam engum Santham sinthum Kadhal sangeetham Female : Mannan unthan kaigal thottaal Engum senthooram….}(2) Male : Adi radha radha Adi radha radha unnai nee thaa….aa….aa…. Female : Naanae ennai tharum Male : Lala lalallaa Female : Naalum naalai varum Male : Lala lalallaa Female : Idhu vegam kaattum velaithaanaa….aa….aa Male : Mogam theeyaanathe thegam soodanae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ…. பெண் : நானே என்னை தரும் ஹாஹ் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ…. ஆண் : மோகம் தீயானதே பெண் : ஆஹ் ஆண் : தேகம் சூடானதே… பெண் : ஆஹான் ஆண் : அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ…. பெண் : நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா…ஆ…..ஆ…… ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே… பெண் : பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது ஆண் : பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது பெண் : {கையும் கையும் மெய்யும் மெய்யும் சொந்தம் கொண்டாட ஆண் : கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும் வானில் நின்றாட……} (2) ஆண் : அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ…. பெண் : நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….ஆ ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே… ஆண் : சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல் சோதனை போடாமல் நான் விடமாட்டேன் பெண் : காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில் உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன் ஆண் : {நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும் காதல் சங்கீதம் பெண் : மன்னன் உந்தன் கைகள் தொட்டால் எங்கும் செந்தூரம்…} (2) ஆண் : அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ…. பெண் : நானே என்னை தரும் ஆண் : லல லலல்லா பெண் : நாளும் நாளை வரும் ஆண் : லல லலல்லா பெண் : இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….ஆ ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே…