← Back

Azhagiya Amila Song Lyrics

Singer : Sowmya Mahadevan Music by : Balamurali Balu Lyrics by : Mohan Rajan Humming : .…………….. Female : En aasai ondralla Adhai naan koorava En theadal indralla Palanaal allavaa… Female : Thedi thedi pesa En thevai theeyai veesa Adadaaaa….. Azhagiya amilaaaa… Female : En aasai ondralla Adhai naan koorava En theadal indralla Palanaal allavaa… Female : Thedi thedi pesa En thevai theeyai veesa Adadaaaa….. Azhagiya amilaaaa… Humming : …………….. Female : Endhan nezhalodu Undhan nezhal sera Nenjodu uravaada vaa Female : Koondhal mazhai peidhu Koodhal pani seidhu Undhan veral kondu villaiyada vaa… Female : Edhazhin veppathil Naan vega vendum Imaiyin thookaththai Nee vaanga vaa… Female : Kadalil thuliyellaam Thollaithittta mazhaiyaai Enakkul unnaimotham Nee thoova vaa Female : Pakkam vaa… vaa… Vaa… vaa… vaa… Azhagiya amilaaaa… Female : En aasai ondralla Adhai naan koorava En theadal indralla Palanaal allavaa… Female : Thedi thedi pesa En theeyai veesa Adadaaaa….. Azhagiya amilaaaa…
பாடகி : சௌமியா மஹாதேவன் இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : தரராரரா தாரரரா தரராரரா தாரரரா தரராரரா தரராரர பெண் : என் ஆசை ஒன்றல்ல அதை நான் கூறவா என் தேடல் இன்றல்ல பலனாள் அல்லவா … பெண் : தேடி தேடி பேச என் தேவை தீயை வீச அடடா ….. அழகிய அமிலா… பெண் : என் ஆசை ஒன்றல்ல அதை நான் கூறவா என் தேடல் இன்றல்ல பலனாள் அல்லவா… பெண் : தேடி தேடி பேச என் தேவை தீயை வீச அடடா ….. அழகிய அமிலா… பெண் : தரரார ரா தாரரரா தரராரரா தாரரரா தரராரரா தரராரர பெண் : என்தன் நிழலோடு உந்தன் நிழல் சேர நெஞ்சோடு உறவாட வா கூந்தல் மழை பெய்து கூதல் பனி செய்து உந்தன் விரல் கொண்டு விளையாடா வா … பெண் : இதழின் வெப்பத்தில் நான் வேக வேண்டாம் இமையின் தூக்கத்தை நீ வாங்க வா … பெண் : கடலில் துளியெல்லாம் தொலைதிட்ட மழையாய் எனக்குள் உன்முத்தம் நீ தூவ வா பெண் : பக்கம் வா … வா … வா … வா … வா … அழகிய அமிலா … பெண் : என் ஆசை ஒன்றல்ல அதை நான் கூறவா என் தேடல் இன்றல்ல பலனாள் அல்லவா… பெண் : தேடி தேடி பேச என் தேவை தீயை வீச அடடா ….. அழகிய அமிலா…