← Back

Semma Joru Song Lyrics

Singers : Maria Kavitha Thomas and Vishal Dadlani Music by : D. Imman Chorus : ………………………… Male : {Semma joru joru joru Enna nadandhuchu theriyala Male : Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila} (2) Male : Azhagaaga nee maariya Kaaranam kooradi Male : Mana maalaiyai soodidum Maamanum yaaradi Male : Unai aasaiyodu serndhu vaazha Varum avan sugam pera…. Male : {Semma joru joru joru Enna nadandhuchu theriyala Male : Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila} (2) Chorus : ………………………… Male : Ippodhu nee Avan avan avan Kondadidum peru naladi Male : Ennalumae Thunaivarum avan Nenjodu nee kudiyeradi Male : Yarodum pesamal Naanam ennadi Pesamal ponalum Kattum kannadi Male : Polladha neeyum Aiiyodi Kalyanam ana Pinnadi Male : Pazhagiya emmai Theriyalai endru Odhungi nee nadanthida Male : Semma joru joru joru Enna nadandhuchu theriyala Male : Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila Male : Pennana nee.. Valam nalam pera Sandhoshamae kuraiyadhadi Male : Ellamumae Thara varum avan Kannadipol therivanadi Male : Kalalae kolangal Pottal eppadi Kannalan ketpaanae Kaadhal solladi Male : Solladha neeyo killadi Seivayae settai ammadi Male : Avanadhu ullam Ini unadhillam Adhai vida varam edhu Male : {Semma joru joru joru Enna nadandhuchu theriyala Male : Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila} (2)
பாடகி : மரியா கவிதா தாமஸ் பாடகா் : விஷால் டட்லணி இசையமைப்பாளா் : டி. இமான் குழு : ……………………………………… ஆண் : { செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல ஆண் : அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில } (2) ஆண் : அழகாக நீ மாறிய காரணம் கூறடி ஆண் : மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி ஆண் : உனை ஆசையோடு சேர்ந்து வாழ வரும் அவன் சுகம் பெற ஆண் : { செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல ஆண் : அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில } (2) குழு : ……………………………………… ஆண் : இப்போது நீ அவன் அவன் அவன் கொண்டாடிடும் பெரு நாளடி ஆண் : எந்நாளுமே துணை வரும் அவன் நெஞ்சோடு நீ குடியேறடி ஆண் : யாரோடும் பேசாமல் நாணம் என்னடி பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி ஆண் : பொல்லாத நீயும் அய்யோடி கல்யாணம் ஆனப்பின்னாடி ஆண் : பழகிய எம்மை தெரியலை என்று ஒதுங்கி நீ நடந்திட ஆண் : செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல ஆண் : அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில ஆண் : பெண்ணான நீ வளம் நலம் பெற சந்தோஷமே குறையாதடி ஆண் : எல்லாமுமே தர வரும் அவன் கண்ணாடிபோல் தெரிவானடி ஆண் : காலாலே கோலங்கள் போட்டால் எப்படி கண்ணாளன் கேட்பானே காதல் சொல்லடி ஆண் : சொல்லாத நீயோ கில்லாடி செய்வாயே சேட்டை அம்மாடி ஆண் : அவனது உள்ளம் இனி உனதில்லம் அதைவிட வரம் எது ஆண் : { செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல ஆண் : அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில } (2)