← Back

Alangara Valliye Song Lyrics

Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan Music by : T. G. Lingappa Male : Alangaara valliyae… ae…ae…ae… Alliyae nelliyae… Aanaalum nenjilae anbu thaan illiyae… Ae…ae…ae…ae….ae…. Male : Aasai kiliyae kobamaa En arugil varavum naanamaa Aasai kiliyae kobamaa En arugil varavum naanamaa En arugil varavum naanamaa Male : Naesamaaga pesidaamal Nirpadhaeno thangammaa Naesamaaga pesidaamal Nirpadhaeno thangammaa Male : Aasai kiliyae kobamaa En arugil varavum naanamaa En arugil varavum naanamaa Male : Kannaana kannaalaa Kaadhal manavaalaa Namma ennam ellaam veenaaga Idaiyooru vandhadhaiyaa… aa… aa… aa… Male : Haiyoo Female : Hmmkumm Male : Aasai irundhaal podhumaa Unga appaa manamum maarumaa Aasai irundhaal podhumaa Aasai irundhaal podhumaa Unga appaa manamum maarumaa Aasai irundhaal podhumaa Unga ammaa manamum maarumaa Male : Kaadhal vaazhvai morachu paarkkum Karadi thalai velagi pogumaa Kaadhal vaazhvai morachu paarkkum Karadi thalai velaghi poghumaa Male : Aasai kiliyae kobamaa En arugil varavum naanamaa Aasai kiliyae kobamaa En arugil varavum naanamaa En arugil varavum naanamaa Male : Aasai irundhaal podhumaa Unga appaa manamum maarumaa Unga ammaa manamum maarumaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா ஆண் : அலங்கார வள்ளியே……ஏ…..ஏ…..ஏ…… அல்லியே நெல்லியே ஆனாலும் நெஞ்சிலே அன்புதான் இல்லியே….. ஏ…..ஏ……ஏ…….ஏ……ஏ….. ஆண் : ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா என் அருகில் வரவும் நாணமா ஆண் : நேசமாகப் பேசிடாமல் நிற்பதேனோ தங்கம்மா நேசமாகப் பேசிடாமல் நிற்பதேனோ தங்கம்மா ஆண் : ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா என் அருகில் வரவும் நாணமா ஆண் : கண்ணான கண்ணாளா காதல் மணவாளா நம்ம எண்ணமெல்லாம் வீணாக இடையூறு வந்ததையா…..ஏ…..ஏ…..ஏ…. ஆண் : ஹையோ பெண் : ஹ்ம்ம்கும்ம் ஆண் : ஆசை இருந்தால் போதுமா உங்க அப்பா மனமும் மாறுமா ஆசை இருந்தால் போதுமா ஆசை இருந்தால் போதுமா உங்க அப்பா மனமும் மாறுமா ஆசை இருந்தால் போதுமா உங்க அம்மா மனமும் மாறுமா ஆண் : காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும் கரடி தலை விலகிப் போகுமா…… காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும் கரடி தலை விலகிப் போகுமா…… ஆண் : ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா என் அருகில் வரவும் நாணமா ஆண் : ஆசை இருந்தால் போதுமா உங்க அப்பா மனமும் மாறுமா உங்க அம்மா மனமும் மாறுமா