← Back

Padai Thalaivan Song Lyrics

Singers : Diwakar and KSR Music by : Rashaanth Arwin Lyrics by : Vijay Sri G and KSR Male : Kadavule vandhu thaduthaalum Vida mattaan yo yo yo Unna kolla poren simple aave Plan panni bro …bro Male : Padai thalaivan ingae Kalam erangi vittaan Edhir nindravanaiyae Avan alara vittaan Male : Padai thalaivan ingae Kalam erangi vittaan Edhir nindravanaiyae Avan alara vittaan Male : Ratchasanin deivam ivan Throgigalai karuvaruppaan Madham piditha yaanai ivan Mandi yittaal mannippaan ivan Male : Padai thalaivan ivan ivan ivan Padai thalaivan ivan Male : Kitta vechikaadha ivan romba danger Prechanannu vandha annan oru soldier Silentah than seivaan Thatti kodukkura matterula Thottu patha gaali un chapter Male : Saaman ellam vendam Chinna toolu irundha podhum Kaiyil tharalama matta inga Yeralamaa senjiruvaan Male : Nooru pera kooda ivan Shadow thoda mudiyathu Donu kellam donu Namma silver jubliee staruu Male : Alexanderai alara vitta Inam thaanda ivan Ettu thikkilum evan vandhaalum Thatti thookuvaan ivan Male : Alexanderai alara vitta Inam thaanda ivan Ettu thikkilum evan vandhaalum Thatti thookuvaan ivan Male : Tharamaana sambavam Varamaaga seivaan Maasukkae maasu ivan Tharamaana sambavam Varamaaga seivaan Maasukkae maasu ivan Male : Padai thalaivan ivan ivan ivan Padai thalaivan ivan
பாடகர்கள் : திவாகர் மற்றும் கேஎஸ்ஆர் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி மற்றும் கேஎஸ்ஆர் ஆண் : கடவுளே வந்து தந்தாலும் விட மாட்டான் யோ யோ யோ உன்ன கொள்ள போறேன் சிம்பிள் ஆவே பிளான் பண்ணி ப்ரோ ..ப்ரோ ஆண் : படை தலைவன் இங்கே களம் இறங்கி விட்டான் எதிர் நின்றவனையே அவன் அலற விட்டான் ஆண் : படை தலைவன் இங்கே களம் இறங்கி விட்டான் எதிர் நின்றவனையே அவன் அலற விட்டான் ஆண் : ராட்சனின் தெய்வம் இவன் துரோகிகைகளை கருவருப்பான் மதம் பிடித்த யானை இவன் மண்டி இட்டால் மன்னிப்பான் இவன் ஆண் : படை தலைவன் இவன் இவன் இவன் படை தலைவன் இவன் ஆண் : கிட்ட வெச்சிக்காத இவன் ரொம்ப டேஞ்சர் பிரச்னைன்னு வந்தா அண்ணன் ஒரு சோல்ட்ஜர் சைலெண்டா தான் செய்வான் தட்டி கொடுக்குற மேட்டெர்ல தொட்டு பாத்தா காலி உன் சாப்டர் ஆண் : சாமான் எல்லாம் வேண்டாம் சின்ன டூலு இருந்தா போதும் கையில் தாராளமா மட்ட இங்க ஏராளமா செஞ்சிருவான் ஆண் : நூறு பெற கூட இவன் ஷடோவ் தொட முடியாது டானு கெல்லாம் டானு நம்ம சில்வர் ஜூப்லி ஸ்டாரு ஆண் : அலெக்சாண்டரை அலற விட்டா இனம் தாண்டா இவன் எட்டு திக்கிலும் எவன் வந்தாலும் தட்டி தூக்குவான் இவன் ஆண் : அலெக்சாண்டரை அலற விட்டா இனம் தாண்டா இவன் எட்டு திக்கிலும் எவன் வந்தாலும் தட்டி தூக்குவான் இவன் ஆண் : தரமான சம்பவம் வரமாக செய்வான் மாசுக்கே மாசு இவன் தரமான சம்பவம் வரமாக செய்வான் மாசுக்கே மாசு இவன் ஆண் : படை தலைவன் இவன் இவன் இவன் படை தலைவன் இவன்