← Back

Ooru Nalla Ooru Song Lyrics

Singer : Ilayaraja Music by : Yuvan Shankar Raja Male : Oh hooooo…hoooo..ooo.. Ooh hoooo hooooo…. Oohooo hooooo hooooo…. Male : Oththumaiya vaazhntha Ingae uruththum naalu perkku Urukulachu paartha Appo santhosamthaan oorkku Male : Anju peru vaartha Ingae vetham aaga aachu Moonu peru vaazhkka Anga sedham aaga pochu Male : {Ooraar kannu Polla kannu Orava iruntha Pudikkaathae} (2) Male : Kaalam kaalamaaga Intha oorukku ithae vela Kannu pattathaeno Ippo ingae namma mela Ellappura saami Nee thatti kekka venum Illaamaththaan pona Nee kallunnuthaan thonum Male : {Kanna thoranthu Konjam paaru Pasanga kalanga Vidalaama} (2) Male : Oh hooooo…hoooo..ooo.. Oh hooooo…hoooo..ooo.. Oh hooooo…hoooo..ooo.. Oh hooooo…hoooo..ooo..
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : ஒத்துமையா வாழ்ந்தா இங்கே உறுத்தும் நாலு பேருக்கு உருகுலைச்சு பார்த்த அப்போ சந்தோசம்தான் ஊருக்கு ஆண் : அஞ்சு பேரு வார்த்தை இங்கே வேதம் ஆக ஆச்சு மூணு பேரு வாழ்க்கை அங்க சேதம் ஆக போச்சு ஆண் : { ஊரார் கண்ணு பொல்ல கண்ணு உறவா இருந்தா புடிக்காதே } (2) ஆண் : காலம் காலமாக இந்த ஊருக்கு இதே வேல கண்ணு பட்டதேனோ இப்போ இங்கே நம்ம மேல எல்லைப்புற சாமி நீ தட்டி கேக்க வேணும் இல்லாமத்தான் போனா நீ கல்லுன்னுதான் தோணும் ஆண் : { கண்ண தொறந்து கொஞ்சம் பாரு பசங்க கலங்க விடலாமா } (2) ஆண் : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ