← Back

Velicha Poove Song Lyrics

Singers : Mohit Chauhan and Shreya Ghoshal Music by : Anirudh Ravichander Male : {Oh ho minn vettu naalil inge minsaram pole vanthayae Va va en velicha poove va} (2) Uyir theetum uyilae va Kulir neekum veiyiale va Azhaithen va anbae Mazhai megam varum bothae Mayil thogai viriyaatho Azhaithen va anbae Male : {Kaadhal kaadhal oru joram Kaalam yaavum athu varum Adam yevaal thodangiya kathai Thodarkathai adangiya thilaaye} (2) Male : Japanai vizhithu epothu nadanthaai Kai kaalgal mulaitha haikoovae Female : Javaathu manathai un meethu thelilikum Haikoovum unakoor kai poovae Male : Vilagamal koodum vizhakal naal thorum Female : Pirayathavannam puraakal thol serum Male : Eecham poove thodu thodu Koocham yaavum vidu vidu Yekkam thaakum ilamayil oru ilamayil thavipathu thagumo Female : {Oh ho minn vettu naalil inge minsaram pole vanthayae Va va en velicha poove va} (2) Uyir theetum uyilae va Kulir neekum veiyiale va Azhaithen va anbae Mazhai megam varum bothae Mayil thogai viriyaatho Azhaithen va anbae Male : {Kaadhal kaadhal oru joram Kaalam yaavum athu varum Adam yevaal thodangiya kathai Thodarkathai adangiya thilaaye} (2)
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : மோஹித் சவுகான் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : { ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா } (2) ஆண் : உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே ஆண் : { காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே } (2) ஆண் : ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைகூவே பெண் : ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும் ஹைகூவும் உனகோர் கை பூவே ஆண் : விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் பெண் : பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும் ஆண் : ஈச்சம் பூவே தொடு தொடு கூச்சம் யாவும் விடு விடு ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமோ பெண் : { ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா } (2) பெண் : உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே ஆண் : { காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே } (2)