← Back

Rettai Kiligal Andradam Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Female : Aaa aaa aaa aaa Aaaa aaa aaa aaa Aaa…aaa..aaa…haaa…aa..aa… Male : Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal Female : Irakkai virithu ondraaga Neendhum ettu dhisaigal Male : Thanneer megam panneer thoovum Panneer thuliyum venneeraagum Female : Ilamaiyil pala nirangalil kanavugal ezha Male : Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal Male : Eera pookalil thaen idhazhgalil vizha Naan eduthen naa eduthen Female : Ora paarvaiyil un unarchigal vara Naan padithen nana padithen Male : Idhayathai thiranthaai nee Idaiyinil vizhunthen naan Female : Enakkena piranthaai nee Irupathai koduthen naan Male : Nenjai thazhuvi En thozhil saayum velli aruvi Female : Kannil ezhudhi un perai Paadum vanna kuruvi Male : Sangeetham thaan sangeetham thaan Namm uravinil pala surangalum layangalum ezha Male : Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal Female : Irakkai virithu ondraaga Neendhum ettu dhisaigal Male : Thanneer megam panneer thoovum Panneer thuliyum venneeraagum Female : Ilamaiyil pala nirangalil kanavugal ezha Male : Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal Female : Naetru raathiri en udal nanithida Naan vizhithen naan vizhithen Male : Kaadhal naayagan un kanavinil vandhu Naan kalandhen naan kalandhen Female : Iruttunil varalaama Irupuram thodalaama Male : Ilakkiyam ithu thaanae Ilakkanam kedalaamoo Female : Vittu koduthaal kannaa Un vegam kattu padumoo Male : Thottu pidithaal kannae Un paarvai suttu viduma aa aa Female : Ammadi naan pen paavai thaan Un viralgalum thoda Thalai mudhal adi varai suda Male : Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal Female : Irakkai virithu ondraaga Neendhum ettu dhisaigal Male : Thanneer megam panneer thoovum Panneer thuliyum venneeraagum Female : Ilamaiyil pala nirangalil kanavugal ezha Both : Lalal lala laa laa laa laa laa laa laa laaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஅ ஆஆஆ ஆஆஆ ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் பெண் : இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத் திசைகள் ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும் பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ ஆண் : ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் ஆண் : ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ நான் எடுத்தேன்…நான் எடுத்தேன் பெண் : ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர நான் படித்தேன்…நான் படித்தேன் ஆண் : இதயத்தை திறந்தாய் நீ.. இடையினில் விழுந்தேன் நான்.. பெண் : எனக்கென பிறந்தாய் நீ… இருப்பதை கொடுத்தேன் நான்.. ஆண் : நெஞ்சை தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி.. பெண் : கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ண குருவி… ஆண் : சங்கீதம்தான்…சந்தோஷம்தான் நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் பெண் : இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத் திசைகள் ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும் பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ ஆண் : ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் பெண் : நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட நான் விழித்தேன்…நான் விழித்தேன் ஆண் : காதல் நாயகன் உன் கனவினில் வந்து நான் கலந்தேன்…நான் கலந்தேன் பெண் : இருட்டினில் வரலாமா இருபுறம் தொடலாமா ஆண் : இலக்கியம் இதுதானே இலக்கணம் கெடலாமா பெண் : விட்டுக் கொடுத்தால் கண்ணா உன் வேகம் கட்டுப்படுமோ.. ஆண் : தொட்டுப்பிடித்தால் கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா பெண் : அம்மாடி நான் பெண் பாவைதான் உன் விரல்களும் தொட தலை முதல் அடிவரை சுட ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் பெண் : இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத் திசைகள் ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும் பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ இருவர் : லல்ல லல்லலா..லல்லாலா லாலா லல்ல