← Back

Chinna Kanmanikkulle Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Kaakkum karamudaitha Karunai vadivae ae…ae Kadum thuyarai Thaakkum dhayavudaiya Thani porulae ae… aa…aaa…aa.. Uraikkum nirai vaakkum Manam kadandha vadivarulae Anuvilum urai neekkamara niraindha Nilaiyarulae aa…aa… aaa…aaa…aa… Claps : …………………… Female : Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Indha pennmanikullae vandha Muththu kannanae Endhan maaya kannanae Male : Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Male : Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Neenda kaala thavamaai naanae Vaangi vandha varam nee Maanae kannae kannae Male : Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Male : Vaazhum koiyil dheivangal Unnai kaakka vendumae Soozhum noi kaakka vendi Theeyai kooda thaandumae Male : Maanam pola vaazhvellaam Varum endru nambu Thelivaaga nee selvaai Edhir kaalam undu Megangal maraithaalum Medhuvaaga vilagum Velai varalaam maanae thaenae Male : Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Male : Sengol kondu naadelaam Arasaalum mannarum Selvam kalvi yaavumae Kuraiyaadha maedhaiyum Male : Isai koottum paadagan Eerkkindra neram Thalaiyaattum bommaiyaai Sevi saaikka vendum Thaai thandha arulaalae Naan indru melae Pirar ingu keezhae ammaa ammaa Male : Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Neenda kaala thavamaai naanae Vaangi vandha varam nee Maanae kannae kannae Male : Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆ….ஆஆஆ….ஆஆ… காக்கும் கரமுடைத்த கருணை வடிவே ஏ…….கடும் துயரை தாக்கும் தயவுடைய தனிப் பொருளே ஏ… ஆ…… உரைக்கும் நிறைவாக்கும் மனம் கடந்த வடிவருளே அணுவிலும் உறை நீக்கமற நிறைந்த நிலையருளே ஆஆ……ஆஅ……ஆஅ…. பெண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே….. எந்தன் பெண்மணிக்குள்ளே வந்த முத்து கண்ணனே எந்தன் மாயக் கண்ணனே ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே நீண்ட காலத் தவமாய் நானே வாங்கி வந்த வரம் நீ மானே கண்ணே கண்ணே….. ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே ஆண் : வாழும் கோயில் தெய்வங்கள் உன்னைக் காக்க வேண்டுமே சூழும் நோய் காக்க வேண்டி தீயைக் கூடத் தாண்டுமே ஆண் : வானம் போல வாழ்வெல்லாம் வரும் என்று நம்பு தெளிவாக நீ செல்வாய் எதிர்க் காலம் உண்டு மேகங்கள் மறைத்தாலும் மெதுவாக விலகும் வேளை வரலாம் மானே தேனே…… ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே ஆண் : செங்கோல் கொண்டு நாடெல்லாம் அரசாளும் மன்னரும் செல்வம் கல்வி யாவுமே குறையாத மேதையும் ஆண் : இசை கூட்டும் பாடகன் ஈர்க்கின்ற நேரம் தலையாட்டும் பொம்மையாய் செவி சாய்க்க வேண்டும் தாய் தந்த அருளாலே நான் இன்று மேலே பிறர் இன்று கீழே அம்மா அம்மா……. ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே நீண்ட காலத் தவமாய் நானே வாங்கி வந்த வரம் நீ மானே கண்ணே கண்ணே….. ஆண் : {சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே} (2)