← Back

Paraparapa Oru Ooru Song Lyrics

Singer : Ranjith Music by : Gopi Sundar Male : Para parapaa Oru ooru Bangalore-u Paravasamaa moonu peru Thaarumaaru Male : Pudhu vaanam Thalaimelae Puyal kaatril Ilai polae Male : Parandhom …parandhom.. Male : {Oh ho…. Namma ooru Bangalore-u } (4) Male : Para parapaa Oru ooru Bangalore-u Paravasamaa moonu peru Thaarumaaru Male : Kattupaadu ingae illai Kattipoda yaarum illai Pattaampoochiyaaga Maari parakkirom Male : Thotti meenai Kondu vandhu Aatrukullae vittadhupol Thattuthadu maari idhai Rasikkirom Male : Idhayaththai Ennamo seyyudhae Ho ohhh…. Male : Irukaalgal Sakkaram aagudhae… Male : Verkaadha veyil Azhagu…. Paarkkaadha Paadhai azhagu Azhago azhagu Male : {Oh ho…. Namma ooru Bangalore-u } (8) Male : Vazhi ellaam Mugam pudhusu Edhu maerkku Edhu kizhakku Mirandae parandhom. Male : {Oh ho…. Namma ooru Bangalore-u } (4) Male : Pudhu pudhusaa Oru ooru….
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு பரவசமா மூணு பேரு தாருமாறு ஆண் : புதுவானம் தலைமேலே புயல்காற்றில் இலைபோலே ஆண் : பறந்தோம் பறந்தோம் ஆண் : { ஓ ஹோ நம்ம ஊரு பெங்களூரு } (4) ஆண் : பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு பரவசமா மூணு பேரு தாருமாறு ஆண் : கட்டுப்பாடு இங்கே இல்லை கட்டிப்போட யாரும் இல்லை பட்டாம்பூச்சியாக மாறிப் பறக்கிறோம் ஆண் : தொட்டி மீனைக் கொண்டுவந்து ஆற்றுக்குள்ளே விட்டதுபோல் தட்டுத்தடுமாறி இதை ரசிக்கிறோம் ஆண் : இதயத்தை என்னமோ செய்யுதே ஹோ ஓ இரு கால்கள் சக்கரம் ஆகுதே ஆண் : வேர்க்காத வெயில் அழகு பார்க்காத பாதை அழகு அழகோ அழகு ஆண் : { ஓ ஹோ நம்ம ஊரு பெங்களூரு } (8) ஆண் : வழியெல்லாம் முகம் புதுசு எது மேற்கு எது கிழக்கு மிரண்டே பறந்தோம் ஆண் : { ஓ ஹோ நம்ம ஊரு பெங்களூரு } (4) புதுபுதுசா ஒரு ஊரு