← Back

Ilavenil Idhu Song Lyrics

Singers : S.P.Balasubrahmaniyam and K.S. Chithra Music by : Ilayaraja Male : Ilavenil idhu vaigaasi madham Vizhiyoram mazhai yen vandhadhu Puriyadho ilampoovae un mogam Nerupaaga kannil neer vandhadhu Male : Panimootam vandhadhaal Malar thottam neengiyae Dhisai maari pogumo thendralae Kaadhal rojavae paadhai maraadhae Nenjam thaangadhu ooh ooh Male : Ilavenil idhu vaigaasi madham Vizhiyoram mazhai yen vandhadhu Male : Enmeni nee meetum pon veenai endru Annaalil needhaan sonnadhu Kaiyendhi naan vangum pon veenai indru Kaimaari yeno sendradhu Male : Enpondra yezhai mudi vizhum vaalai Undaana kaayam aarakooduma Kaadhal rojavae kanalai mootaadhae Nee konda en nenjai thandhaal vaazhthuven Male : Ilavenil idhu vaigaasi madham Vizhiyoram mazhai yen vandhadhu Panimootam vandhadhaal Malar thottam neengiyae Dhisai maari pogumo thendralae Male : …………. Male : Kannana kannae un vaai vaarthai nambi Kalyana dheepam yetrinen En dheepam un koyil seradhu endru Thaneerai nanae ootrinen Male : Unnodu vaazha illaiyoru yogam Naan seitha paavam yarai cholvadhu Kaadhal rojavae nalamaai nee vaazhga Nee soodum poomaalai vaan pol vaazhgavae Female : Ilavenil ilaraagangal paadum Ilankaatrae engae pogirai Poonjolai idhu unnodu vaazhum Imaikamal ennai yen paarkirai Female : Panimootam vandhadhaa Malar thottam neengiyae Dhisai maari pogumo thendralae Kaadhal rajavae unnai koodamal Kangal thoongadhiya … aaa Female : Ilavenil ilaraagangal paadum Ilankaatrae engae pogirai
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது ஆண் : பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காது ஓ ஓ ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது ஆண் : என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அந்நாளில் நீ தான் சொன்னது கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது ஆண் : என் போன்ற ஏழை முடிவிழும் வாழை உண்டானக் காயம் ஆறக்கூடுமா காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன் ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே ஆண் : …………………………….. ஆண் : கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் ஆண் : உன்னோடு வாழ இல்லையொரு யோகம் நான் செய்த பாவம் யாரைச் சொல்வது காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை வான் போல் வாழ்கவே பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய் பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய் பெண் : பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் தூங்காதையா…… பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்