← Back

Manikkuyilu Satham Song Lyrics

Singers : Manjari and Ilayaraja Music by : Ilayaraja Male : Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Male : Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile Male : Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa Solluthadi ennennavo medhuvaa medhuvaa Annai ennum per unakku podhuvaa podhuvaa Pillai thara poguthadi adhuvaa adhuvaa Male : Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae Male : Naattinilae peredukkum pillai onnu Veettinilae enakku nee peththu kodu Female : Unakku vazhi kaattukira or maganai Naan tharuvaen avanidam kaththu kollu Male : Avan varum nan naalil Anbu kondu mazhi pozhiyum Endrum endrum kaanaatha Pon vilaiyum mann sezhikkum Female : Kanavu kandaa kandatha pola palikkanum Nenachathellaam nenachapadi nadakkanum Male : Magaraasi un mugaraasiyum avan raasithaan Female : Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile mayilae Female : Thavazhnthu varum ezhunthu vilaiyaadi varum Varam koduththa dheivamae dheivamae Male : Pongi varum inbam varum pillai tharum Manam kuraiyaa selvamae selvamae Female : Chinnajiru poo mazhalai vanna vanna adi edukka Minnal vanthu vaan meedhu vennilavu kadhai padikkum Male : Avan pirantha mannukku nalla per varanum Pettravarukku vaazhththu solla oor varanum Female : Vanna kolangal varum kalangal nalamaagumae Female : Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae Male : Magan varava paatteduththu Paaduthaa paaduthaa oyile oyile Male : Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa Solluthadi ennennavo medhuvaa medhuvaa Male : Annai ennum per unakku podhuvaa podhuvaa Pillai thara poguthadi adhuvaa adhuvaa Female : Mani kuyilu saththam onakku Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae….
பாடகர்கள் : மஞ்சரி மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே ஆண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா…. ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே….. ஆண் : நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு பெண் : உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு ஆண் : அவன் வரும் நன் நாளில்……. அன்பு கொண்டு மழை பொழியும் என்றும் என்றும் காணாத பொன் விளையும் மண் செழிக்கும் பெண் : கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும் நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும் ஆண் : மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான் பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே பெண் : தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும் வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே ஆண் : பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும் மனம் குறையாச் செல்வமே செல்வமே பெண் : சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும் ஆண் : அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும் பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும் பெண் : வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே பெண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா ஆண் : அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா…. பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே….