← Back

Mogapoongatrey Song Lyrics

Singer : Arwind koushik Music by : Arwind koushik Lyrics by : Bala Humming : ……………. Male : Yen kadhalil oodal ooral Azhagaai neer moolgi pol en thedal Male : Moga poongaatrae Endhan moga poongaatrae Modhi vilagaathae Endhan moga poongaatrae Male : Moga poongaatrae Endhan moga poongaatrae Mendru munagaadhae Endhan moga poongaatrae Male : Vidumurai naatkal kettkkum Oru viduthalai thookam pola Vidu viduvendru neeyum Enai udharida nenjam yenga Male : Nadunisi nera konjal En uyir pasi konjam thinna Nagapori pottu neeyum Enai varavida kaaichal kooda Male : Nee aaraam thinai Adiyae un ainthadi uyarathai Aayul varai sirai Ye aara nilai Thodarum en ragasiya kanavugal Thoongida nee thunai Male : Moga poongaatrae Endhan moga poongaatrae Modhi vilagaathae Endhan moga poongaatrae Male : Moga poongaatrae Endhan moga poongaatrae Mendru munagaadhae Endhan moga poongaatrae
பாடகர் : அரவிந்த் கௌஷிக் இசை அமைப்பாளர் : அரவிந்த் கௌஷிக் பாடல் ஆசிரியர் : பாலா ஆண் : ……… ஆண் : ஏன் காதலின் ஊடல் ஊறல் அழகாய் நீர் மூழ்கினில் போறல் தேடல் ஆண் : மோக பூங்காற்றே எந்தன் மோக பூங்காற்றே மோதி விலகாதே எந்தன் மோக பூங்காற்றே ஆண் : மோக பூங்காற்றே எந்தன் மோக பூங்காற்றே மென்று முழங்காதே எந்தன் மோக பூங்காற்றே ஆண் : விடுமுறை நாட்களில் கேட்கும் ஒரு விடுதலை தூக்கம் போல விடு விடுவென்று நீயும் எனை உதறிட நெஞ்சம் ஏங்க ஆண் : நடுநிசி நேர கொஞ்சல் என் உயிர் பசி கொஞ்சம் தின்ன நகப்பொறி போட்டு நீயும் எனை வரவிட காய்ச்சல் கூட ஆண் : நீ ஆறாம் திணை அடியே உன் ஐந்தடி உயரத்தை ஆயுள் வரை சிறை ஏ… ஆறா நிலை தொடரும் என் ரகசிய கனவுகள் தூங்கிட நீ துணை ஆண் : மோக பூங்காற்றே எந்தன் மோக பூங்காற்றே மோதி விலாகாதே எந்தன் மோக பூங்காற்றே ஆண் : மோக பூங்காற்றே எந்தன் மோக பூங்காற்றே மென்று முழங்காதே எந்தன் மோக பூங்காற்றே