← Back

Ulagam Unna Vittu Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Nivas K. Prasanna Male : Velukkadha adi vaanam Karukkadha venmegam Porakkadha ethirkaalam Uravaaga kai serum Male : En chellamae En thangamae En chellamae Chorus : Hooo oooo oooo Hooo ooo oooo Hooo oooo ooooo Hooo oooooo ooooo Male : Ulagam anbu vittu suththaathu Uravum unnai vittu pogaathu Ulagam anbu vittu suththaathu Uravum unnai vittu pogaathu Kadalum manna vittu vaththaadhu Athu pol sondham inga makkaathu Velicham illaama nizhalum neelaadhu Uravum illaama ethuvum vaazhathu Male : Modhalum uravae Mudivum uravae Modhalum uravae Mudivum uravae…ae…..ae…….ae…. Male : Etta erukkuthu aagayam Enga irukkuthu aathaayam Nenja muzhuvathum thee kaayam Theeraatho…ooo Male : Kanda kanavula poo kolam Kangal ethirula porkaalam Konda valigalum yeraalam Maaraatho…oo Male : Theeraathoo Maaraathoo Theeraathoo…oo… Maaraathoo…. Male : Annai aval aarambikka Thandhai avan aatharikka Suththugira boomiyilla Sondhamum undaachi Male : Thunbam vandhaal Thol kudukka Inbam endraal sernthanaikka Unnai athu thedi vara Seivathu anbaachae Male : Ponathu pogattum Aanathu aagattum Kaayangal maaridum thannala Aayiram sondhagal Aayiram bandhagal Unnaiyum thaanguthu manmela Male : Sugama sumaiya Vazhiya varama Puriyaa puthira Athuvae urava Uravaaa… Uravaaa…ae…..ae…..ae……. Chorus : Haa…aa..haaa…aaa….. ((Overlapping) Male : En chellamae En thangamae En chellamae
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : வெளுக்காத அடி வானம் கருக்காத வெண்மேகம் பொறக்காத எதிர்காலம் உறவாக கை சேரும் ஆண் : என் செல்லமே என் தங்கமே என் செல்லமே குழு : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒஓ ஆண் : உலகம் அன்பவிட்டு சுத்தாது உறவும் உன்னை விட்டு போகாது உலகம் அன்புவிட்டு சுத்தாது உறவும் உன்னை விட்டு போகாது கடலும் மன்ன விட்டு வத்தாது அது போல் சொந்தம் இங்க மக்காது வெளிச்சம் இல்லாம நிழலும் நீளாது உறவும் இல்லாம எதுவும் வாழாது ஆண் : முதலும் உறவே முடிவும் உறவே முதலும் உறவே முடிவும் உறவே….ஏ…..ஏ…..ஏ…… ஆண் : எட்ட இருக்குது ஆகாயம் எங்க இருக்குது ஆதாயம் நெஞ்ச முழுவதும் தீ காயம் தீராதோ….ஓஒ ஆண் : கண்ட கனவுல பூ கோலம் கண்கள் எதிருல போர் காலம் கொண்ட வழிகளும் ஏராளம் மாறாதோ…ஓ ஆண் : தீராதோ மாறாதோ தீராதோ….ஓ…. மாறாதோ….. ஆண் : அன்னை அவள் ஆரம்பிக்க தந்தாய் அவன் ஆதரிக்க சுத்துகிற பூமியில சொந்தமும் உண்டாச்சி ஆண் : துன்பம் வந்தால் தோள் குடுக்க இன்பம் என்றால் சேர்ந்தனைக்க உன்னை அது தேடி வர செய்வது அன்பாச்சே ஆண் : போனது போகட்டும் ஆனது ஆகட்டும் காயங்கள் மாறிடும் தன்னால ஆயிரம் சொந்தங்கள் ஆயிரம் பந்தங்கள் உன்னையும் தாங்குது மண்மேல ஆண் : சுகமா சுமையா வழியா வரமா புரியா புதிரா அதுவே உறவா உறவா…. உறவா….ஏ…ஏ….ஏ….. குழு : ஹா…ஆ…..ஹா….ஆஅ….. ஆண் : என் செல்லமே என் தங்கமே என் செல்லமே