← Back

Aasaigal Theinthathe Song Lyrics

Singer : S. P. Balasubramaniam Music by : Shyam Male : Aaa….aa….aha….haa…..aa… Aaa….aahaa…..haa…..aa….aa…..aaa… Aaa….aaa…..aa….aa….. Male : Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae…. Male : Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae….ae…. Male : Kaalam ennum vana vedan veesum Ambai yaar thaanguvaar Kaalam ennum vana vedan veesum Ambai yaar thaanguvaar Male : Pazhi yaavumae….ae…. En meedhilae….ae…. Vazhi illaiyae….ae…. Idhai maattravae….ae… Yaengum nenjai yaar thaettruvaar Male : Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae….ae…. Male : Veenai ondru mann maelae Veezhnthae soga pann paaduthae Veenai ondru mann maelae Veezhnthae soga pann paaduthae Male : En paadhaiyo…ooo…. Vegu thooramae….ae…. En vaazhkkaiyo…ooo…. Sila kaalamae….ae…. Kaanal neeraai kadhaiyaanathae Male : Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae….ae…. Male : Aasaigal thaeinthathae…. Aasaigal thaeinthathae….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஆஅ……ஆ…..அஹ…..ஹா……ஆ….. ஆஅ…ஆஹா……ஹா……ஆ…..ஆ…..ஆஅ…. ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…… ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே… ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே…..ஏ…. ஆண் : காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் ஆண் : பழி யாவுமே……ஏ……. என் மீதிலே……ஏ…… வழி இல்லையே……ஏ….. இதை மாற்றவே……ஏ….. ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்… ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே…..ஏ…. ஆண் : வீணை ஒன்று மண் மேலே வீழ்ந்தே சோக பண் பாடுதே வீணை ஒன்று மண் மேலே வீழ்ந்தே சோக பண் பாடுதே ஆண் : என் பாதையோ……ஓஒ….. வெகுதூரமே….ஏ….. என் வாழ்க்கையோ……ஓஒ….. சில காலமே….ஏ….. கானல் நீராய் கதையானதே…… ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே……ஏ….. ஆண் : ஆசைகள் தேய்ந்ததே….. ஆசைகள் தேய்ந்ததே……