← Back

Vaadi Ambigaiye Vadamalligaiye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Vaadi ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu valaiyal osai thaan Evalukkum en mel aasai thaan Kaadhalikka kathu tharen kaththukadi Katti kolla otti kolla oththukadi Male : Ahaa vaadi ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu valaiyal osai thaan Evalukkum en mel aasai thaan Kaadhalikka kathu tharen kaththukadi Katti kolla otti kolla oththukadi Chorus : …………………… Male : Ahaa hae hae hae hae hae hae Male : Raadha unnakoru thodha Naan thaan vaaliba kaalai Unakkae vaera ennadi vaelai Mala idai oru noola Naan thaan ithanai naala Unai edhirparthen raathiri pagala Male : Orae sugam orae tharam Vazhangalaam naanum mayangalaam Maalai pozhudhinil aruginil vaa Male : Vaadi ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu valaiyal osai thaan Evalukkum en mel aasai thaan Kaadhalikka kathu tharen kaththukadi haei Katti kolla otti kolla oththukadi haey Male : Aadai sumandhoru odai Naalum paarvaiyil odum Naan adhil neendhum manmadha odam hae Bodhai thalai varai yerum Kaalgal nadanangal aadum Ilamaiyin geetham nayanangal paadum Male : Idho idhazh idho idai Anaikkalaam theeyai anaikkalaaam Aasai aruviyil kulithida vaa vaa vaa Male : Vaa…di ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu …sha ba rapa pa … Valaiyal osai thaan….ta du du daa du du du Evalukkum …rapapapapaa En mel asai thaan hahahaha Kaadhalikka kathu tharen kaththukadi Katti kolla otti kolla oththukadi are rae rae Male : ……………………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : வாடி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது வளையல் ஓசைதான் எவளுக்கும் என் மேல் ஆசை தான் காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி ஆண் : ஆஹா வாடி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது வளையல் ஓசைதான் எவளுக்கும் என் மேல் ஆசை தான் காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி குழு : ………………………. ஆண் : ஆஹா ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : ராதா….உனக்கொரு தோதா நான்தான் வாலிபக் காளை உனக்கே வேறே என்னடி வேலை மாலா இடை ஒரு நூலா நான் தான் இத்தனை நாளா உனை எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா ஆண் : ஒரே சுகம் ஒரே தரம் வழங்கலாம் நானும் மயங்கலாம்.. மாலை பொழுதினில் அருகில் வா…. ஆண் : வாடி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது வளையல் ஓசைதான் எவளுக்கும் என் மேல் ஆசை தான் காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி ஹே ஆண் : ஆடை சுமந்தொரு ஓடை நாளும் பார்வையில் ஓடும் நானதில் நீந்தும் மன்மத ஓடம் ஹே போதை தலை வரை ஏறும் கால்கள் நடனங்கள் ஆடும் இளமையின் கீதம் நயனங்கள் பாடும் ஆண் : இதோ இதழ் இதோ இடை அணைக்கலாம் தீயை அணைக்கலாம் ஆசை அருவியில் குளித்திட வா வா ஆண் : வா…டி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது ………வளையல் ஓசைதான்………. எவளுக்கும்………. என் மேல் ஆசை தான்………….. காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி அரே ரே ரே ஆண் : ……………………….