← Back

Kolam Kan Kulira Kanden Song Lyrics

Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman Female : Kolam kann kulira kanden Kolam kann kulira kanden Thirukkolam kann kulira kanden Kolaagala kumara vaelaa Kolaagala kumara vaelaa Thirukkolam kann kulira kanden Female : Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Swaroobaa…aa…aa…aa…aa…aa… Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Kalandha valli dheivaanai iruvarum Female : Kalandha valli dheivaanai iruvarum Gnjaaniyar pugazh iru sakthigalallavo Gnjaaniyar pugazh iru sakthigalallavo Female : Naan virumbum vannam Maamayil vaagan unn Female : Kolam kann kulira kanden Thirukkolam kann kulira kanden
பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : கோலம் கண் குளிரக் கண்டேன் கோலம் கண் குளிரக் கண்டேன் திருக்கோலம் கண் குளிரக் கண்டேன் கோலாகலக் குமர வேலா கோலாகலக் குமர வேலா திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்…. பெண் : நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா ஸ்வரூபா…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா கலந்த வள்ளி தெய்வானை இருவரும் பெண் : கலந்த வள்ளி தெய்வானை இருவரும் ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ பெண் : நான் விரும்பும் வண்ணம் மாமயில் வாகன் பெண் : உன் கோலம் கண் குளிரக் கண்டேன் திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்……