← Back

Enakku Oru Magan Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus : Kuuva kuuva kuuvavvaa Kuuva kuuva kuuvavvaa Male : Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Mana kurai yedhum indri parapaan Indha manihdragal gnyaana kannai Thirapaan…aaa….aa… Male : Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Male : Kalviyil en pillai kalavaananoo Karpanai swaram paadum isai raajanoo Ooo…ooo….ooo.. Villinil arasaalum oru mannano Chorus : Oh…ooo Male : Thaen isai kuzhal oodhum Thiru kannanoo Male : Solla mudiyaadha selva chezhipodu Nalla vazhi endrum vaazhvaan Vella mudiyaadha veera serukkodu Ulla thunivodu aazhvaan Male : Illai enum vaarthai illai Endru seivaan en pillai Thella thelivaaga ullam kanivaaga Dhisaigal anaithilum dhinamum valam vara Male : Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Chorus : ……………………… Male : Naattukku ennaale thollai illai Naan pera povathu orae oru pillai Thaalaatta ver yaarum thevai illai Thattaamal ketpaanae thaayin sollai Male : Isaiyil pala naattai Izhuthu vasamaakum ilayaraajavai polae Dhisaigal engengum vetri kodi naatti Yeri varuvaanae melae Pottri naan petra selvam Maatru kuraiyadha thangam Male : Saerthu pugal maalai Sooti puvi yaavum Jaya kodi paranthida Thirumagal arunthunaiyudan Male : Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Mana kurai yedhum indri parapaan Indha manihdragal gnyaana kannai Thirapaan…aaa….aa… Male : Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : கூவா கூவா கூவா கூவா கூவா கூவா கூவா கூவா ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் மனக் குறை ஏதும் இன்றி பறப்பான் இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை திறப்பான்…..ஆஅ……ஆ….. ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் ஆண் : கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ குழு : ஓ…..ஓஒ…… ஆண் : கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ ஓஓஒ……ஓஒ……ஓஒ…. தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ குழு : ஒ…..ஓஒ….. ஆண் : தேனிசைக் குழல் ஊதும் சிறு கண்ணனோ ஆண் : சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு நல்ல வழி என்றும் வாழ்வான் வெல்ல முடியாத வீரச் செறுக்கோடு உள்ளத் துணிவோடு ஆள்வான் ஆண் : இல்லை எனும் வார்த்தை இல்லை என்று செய்வான் என் பிள்ளை தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக திசைகள் அனைத்திலும் தினமும் வலம் வர ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் குழு : ……………………… ஆண் : நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை தாலாட்ட வேறாரும் தேவை இல்லை தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை ஆண் : இசையில் பல நாட்டை இழுத்து வசம் ஆக்கும் இளையராஜாவைப் போலே திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி ஏறி வருவானே மேலே போற்றி நான் பெற்ற செல்வம் மாற்றுக் குறையாத தங்கம் ஆண் : சேர்த்து புகழ் மாலை சூட்டி புவி யாவும் ஜெய கொடி பறந்திட திருமகள் அருள் துணையுடன் ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் மனக் குறை ஏதும் இன்றி பறப்பான் இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை திறப்பான்……ஆஅ…..ஆ….. ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான்……