← Back

Chithirame Un Vizhikal Song Lyrics

Singers : K. J. Yesudas and Vasantha Music by : Shankar Ganesh Male : Chiththiramae un Vizhigal Koththu malar kanaigal Muththiraigal itta manmathan naan Unthan mannavanthaan Intha ponmaanaiyae Oru poonthendralaai thodavo…. Male : Chiththiramae un Vizhigal Koththu malar kanaigal Muththiraigal itta manmathan naan Unthan mannavanthaan Intha ponmaanaiyae Oru poonthendralaai thodavo….o… Female : ……………. Male : {Idai konda annam ondru Ezhilodu vanthaada Nadai sinthum nalinam kandu Manam ondru poraada} (2) Male : Padai konda mannam kooda Pasi kondu thallaada Paavai unthan paruvam indru Badhil sollumo…. Male : Chiththiramae un Vizhigal Koththu malar kanaigal Muththiraigal itta manmathan naan Unthan mannavanthaan Intha ponmaanaiyae Oru poonthendralaai thodavo….o… Female : ……………. Male : {Kadal Pola pongum ullam Karai kaanum neraththil Udal meeri pongum inbam Alai mothum kolaththil} (2) Male : Madal kondu ilamai ezhuthum Kavi ondru malaraatho Vidai solla vidiyum kaalai Varum allavo… Male : Chiththiramae un Vizhigal Koththu malar kanaigal Muththiraigal itta manmathan naan Unthan mannavanthaan Intha ponmaanaiyae Oru poonthendralaai thodavo….o… Male : Chiththiramae un Vizhigal Koththu malar kanaigal Chiththiramae un Vizhigal Koththu malar kanaigal
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வசந்தா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : சித்திரமே உன் விழிகள் கொத்து மலர் கணைகள் முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான் இந்த பொன்மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ…… ஆண் : சித்திரமே உன் விழிகள் கொத்து மலர் கணைகள் முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான் இந்த பொன்மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ……ஒ…. பெண் : ………………………… ஆண் : {இடை கொண்ட அன்னம் ஒன்று எழிலோடு வந்தாட நடை சிந்தும் நளினம் கண்டு மனம் ஒன்று போராட} (2 ஆண் : படை கொண்ட மன்னன் கூட பசி கொண்டு தள்ளாட பாவை உந்தன் பருவம் இன்று பதில் சொல்லுமோ….. ஆண் : சித்திரமே உன் விழிகள் கொத்து மலர் கணைகள் முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான் இந்த பொன்மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ……ஒ…. பெண் : ………………………… ஆண் : {கடல் போல பொங்கும் உள்ளம் கரை காணும் நேரத்தில் உடல் மீறி பொங்கும் இன்பம் அலை மோதும் கோலத்தில்} (2) ஆண் : மடல் கொண்டு இளமை எழுதும் கவி ஒன்று மலராதோ விடை சொல்ல விடியும் காலை வரும் அல்லவோ…… ஆண் : சித்திரமே உன் விழிகள் கொத்து மலர் கணைகள் முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான் இந்த பொன்மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ……ஒ…. ஆண் : சித்திரமே உன் விழிகள் கொத்து மலர் கணைகள் சித்திரமே உன் விழிகள் கொத்து மலர் கணைகள்