← Back

Putham Pudhu Desam Song lyrics

Singers : S. Janaki ans S. P. Balasubrahmanyam Music by : Vidyasagar Chorus : ………………………… Female : Putham pudhu desam Male : Pooovum konjam pesum Female : Putham pudhu desam Male : Pooovum konjam pesum Female : Namm kangal thottu Kaadhal kaattru veesumae hoi Male : Ingu iravil kadhirum Pagalil nilavum kaayumae hoi Male & Female : Kaadhal endru sonnaal Ingu kadhavu thirakkumae Katti thazhuvikkondaal Namm kanavu palikkumae Female : Putham pudhu desam Male : Pooovum konjam pesum Male : Kalaivaan nilavai En kaiyyil paarkkindren Kanavaa nanavaa Naan killi paarkkindren Female : Kaanaa ulagam adhai Ingae paarkkindren Naan aanaa pennaa Ada unnai ketkkindren Male : Aanandha aasai vandhaal aanaagindraai Kannaalan kaigal thottu pennaagindraai Female : En nenjil eppodhum paalaagindraai En medhil ippodhu thaenaagindraai Male & Female : Kaadhal endru sonnaal Ingu kadhavu thirakkumae Katti thazhuvikkondaal Namm kanavu palikkumae Female : Putham pudhu desam Male : Pooovum konjam pesum Female : Kaaman vandhu en kaadhil sonnabadi Kaadhal kondaal unn kannukkilaiyakodi Male : Mogam vandhu thee mooti paarthathadi Mooongil kaadaai manam pattrikkondadhadi Female : Nee ennai kandabodhu vaaillaiyae Vaai vaarththai vandhabodhu neeyillaiyae Male : Saththaana muththangal thaa mullaiyae Achchaaram nee podu aaalillaiyae Male & Female : Kaadhal endru sonnaal Ingu kadhavu thirakkumae Katti thazhuvikkondaal Namm kanavu palikkumae Female : Putham pudhu desam Male : Pooovum konjam pesum Female : Namm kangal thottu Kaadhal kaattru veesumae hoi Male : Ingu iravil kadhirum Pagalil nilavum kaayumae Male & Female : {Kaadhal endru sonnaal Ingu kadhavu thirakkumae Katti thazhuvikkondaal Namm kanavu palikkumae} (2)
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : …………………………. பெண் : புத்தம் புது தேசம் ஆண் : பூவும் கொஞ்சம் பேசும் பெண் : புத்தம் புது தேசம் ஆண் : பூவும் கொஞ்சம் பேசும் பெண் : நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசுமே ஹோய் ஆண் : இங்கு இரவில் கதிரும் பகலில் நிலவும் காயுமே ஹோய் ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே பெண் : புத்தம் புது தேசம் ஆண் : பூவும் கொஞ்சம் பேசும் ஆண் : கலைவான் நிலவை என் கையில் பார்க்கின்றேன் கனவா நினைவா நான் கிள்ளி பார்க்கின்றேன் பெண் : கானா உலகம் அதை இங்கே பார்க்கின்றேன் நான் ஆணா பெண்ணா அட உன்னை கேட்கின்றேன் ஆண் : ஆனந்த ஆசை வந்தால் ஆணாகின்றாய் கண்ணாளன் கைகள் தொட்டு பெண்ணாகின்றாய் பெண் : என் நெஞ்சில் எப்போதும் பாழாகின்றாய் என் மீதில் இப்போது தேனாகின்றாய் ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே பெண் : புத்தம் புது தேசம் ஆண் : பூவும் கொஞ்சம் பேசும் பெண் : காமன் வந்து என் காதில் சொன்னபடி காதல் கொண்டால் உன் கண்ணுக்கில்லையா கோடி ஆண் : மோகம் வந்து தீ மூட்டி பார்த்ததடிமூங்கில் காடாய் மனம் பற்றிக்கொண்டதடி பெண் : நீ என்னை கண்ட போது வாயில்லையே வாய் வார்த்தை வந்த போது நீயில்லையே ஆண் : சத்தான முத்தங்கள் தா முல்லையே அச்சாரம் நீ போடு ஆளில்லையே ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே பெண் : புத்தம் புது தேசம் ஆண் : பூவும் கொஞ்சம் பேசும் பெண் : நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசுமே ஹோய் ஆண் : இங்கு இரவில் கதிரும் பகலில் நிலவும் காயுமே ஹோய் ஆண் & பெண் : { காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே } (2)