← Back

Ichutha Ichutha Song Lyrics

Singers : Devan Ekambaram, Naveen Madhav, Shalini and Sowmya Raoh Music by : Vidyasagar Male : ……………………………….. Female : Aye ichu tha ichu tha kannathula ichu tha Male : Hey pichu tha pichu tha kannangalai pichu tha Female : Thitam potu thirudiya kollaikaara Vetka pada vekariyae vellaikaara Male : Ennai kolla unnai petha un aathaa En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa Female : Ichu tha ichu tha kannathula ichu tha aa aa Male : Ho pichu tha pichu tha kannangalai pichu tha ..aaa Female chorus : ……………………………… Female : Panju mittaai kasakuthu kasakuthu Pataampoochi kadikuthu kadikuthu Anicham poovum uruthuthu uruthuthu Yenu theriyaatha Male : Thiratchai thinna eriyuthu eriyuthu Mullil nadanthaal valikuthu valikuthu Veyil sutaal jillunu kuliruthu Yenu puriyaatha Female : En vaasalilae kolamida kooti veikiren Edhir vaasalilae pulli veikiren Male : En veetukuthaan poi vara ethanikiren Un veeta vandhu mutti nikiren Female : Unnai kaadhalichu ullam moodi vechu Thel kottavitu thirudanum thirudanum thirudanum ninnae Female : Aye ichu tha ichu tha kannathula ichu tha Male : Hey pichu tha pichu tha kannangalai pichu tha Female : ……………………………………. Male : Manasa manasa mariyal seiyanum Vayasa vayasa kariyil neiyanum Uyire uyire uliyil maatena Yendi thimiraadi Female : Sirichi sirichi aviyal seiyura Muraichi muraichi poriyal pannura Udhata kadichu thovayal aakura Yenda kolupaada Male : Adi en udhatil seiga ellam seiraalae Aana mel udhatil vaiyuraalae Female : Ada eppairunthu ippadi nee makaana Enna purinjika maakaane Male : Naan achi kotti nee uchi kotti Naan eppadithaan Unnikita unnikita kuppakotta poreno ….ooo Female : Ichu tha ichu tha kannathula ichu tha Male : Hey pichu tha pichu tha kannangalai pichu tha Female : Thitam potu thirudiya kollaikaara Vetka pada vekariyae vellaikaara Male : Ennai kolla unnai petha un aathaa En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa
பாடகிகள் : ஷாலினி, சௌம்யா ராவ் பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், நவீன் மாதவ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : …………………………. பெண் : யே இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா ஆண் : ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா பெண் : திட்டம் போட்டு திருடிய கொலைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற ஓர் மாத்தா பெண் : இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா ஆஆ ஆஆ ஆண் : ஹோ பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா ஆஆ பெண் & குழு : …………………… பெண் : பஞ்சு மிட்டாய் கசக்குது கசக்குது பட்டாம்பூச்சி கடிக்குது கடிக்குது அனிச்சம் பூவும் உருத்துது உருத்துது ஏன்னு தெரியாதா ஆண் : திராட்சை தின்னா எரியுது எரியுது முள்ளில் நடந்தால் வலிக்குது வலிக்குது வெயில் சுட்டால் ஜில்லுன்னு குளிருது ஏன்னு புரியாதா பெண் : என் வாசலிலே கோலமிட கூட்டி வைக்கிறேன் எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன் ஆண் : என் வீட்டுக்கு தான் போய் வர எத்தனிக்கிறேன் உன் வீட்ட வந்து முட்டி நிக்கிறேன் பெண் : உன்னை காதலிச்சு உள்ளம் மூடி வெச்சு தேள் கொட்ட விட்டு திருடனும் திருடனும் திருடனும் நின்னே பெண் : யே இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா ஆண் : ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா பெண் : …………………………. ஆண் : மனச மனச மறியல் செய்யணும் வயச வயச கரியில் நெய்யனும் உயிரே உயிரே உளியில் மாட்டேனா ஏன்டி திமிராடி பெண் : சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற ஏன் டா கொழுப்பாடா ஆண் : அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே ஆனா மேல் உதட்டில் வையுறாளே பெண் : அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான என்ன புரிஞ்சிக்க மக்கானே ஆண் : நான் அச்சி கொட்டி நீ உச்சி கொட்டி நான் எப்படி தான் உன்கிட்ட உன்கிட்ட குப்பை கொட்ட போறேனோ ஓஓ பெண் : இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா ஆண் : ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா பெண் : திட்டம் போட்டு திருடிய கொலைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற ஓர் மாத்தா