← Back

Dhaagam Edukuthu Adikkadi Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Sivaji raja Female : Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi Female : Indraikku kaaval illai Innum yaen aaval illai Indraikku kaaval illai Innum yaen aaval illai Thaen oorum kaaman mullai Female : Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi Female : Eerath thaamarai poovukku Idhazhil oorum saarangal Eerath thaamarai poovukku Idhazhil oorum saarangal Female : Amutham kalantha paanangal Arunthi arunthi paarungal Amutham kalantha paanangal Arunthi arunthi paarungal Female : Kanni pennai thottu kondu Alli poovai katti kondu Aadai pola otti kondu aadungal Female : Indraikku kaaval illai Innum yaen aaval illai Indraikku kaaval illai Innum yaen aaval illai Thaen oorum kaaman mullai Female : Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi Female : Kanavil varum devanae Kaman enakku maamanae Kanavil varum devanae Kaman enakku maamanae Female : Kadhal neruppu thaangaathu Anaikkum varaiyil theeraathu Kadhal neruppu thaangaathu Anaikkum varaiyil theeraathu Female : Pennillaamal manjam illai Ennaipola machcham illai Aadai innum michcham illai aalillai Female : Indraikku kaaval illai Innum yaen aaval illai Indraikku kaaval illai Innum yaen aaval illai Thaen oorum kaaman mullai Female : Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி பெண் : இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை தேன் ஊறும் காமன் முல்லை…. பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி பெண் : ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள் ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள் பெண் : அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள் அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள் பெண் : கன்னிப் பெண்ணை தொட்டுக் கொண்டு அல்லிப் பூவை கட்டிக் கொண்டு ஆடைபோல ஒட்டிக் கொண்டு ஆடுங்கள் பெண் : இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை தேன் ஊறும் காமன் முல்லை பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி பெண் : கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே பெண் : காதல் நெருப்பு தாங்காது அணைக்கும் வரையில் தீராது காதல் நெருப்பு தாங்காது அணைக்கும் வரையில் தீராது பெண் : பெண்ணில்லாமல் மஞ்சம் இல்லை என்னைப்போல மச்சம் இல்லை ஆடை இன்னும் மிச்சம் இல்லை ஆளில்லை பெண் : இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை தேன் ஊறும் காமன் முல்லை பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி