← Back

Yea Duraa Song Lyrics

Singers : Tippu and Saindhavi Music by : Vidyasagar Male : ………………………………………… Female : …………………………………….. Male : Yea durra dummunnu melatha kotturathum Female : Hey pora pudranu ennai nee thorathurathum Male : Yea durra dummunnu melatha kotturathum Female : Pora pudranu ennai nee thorathurathum Male : Mora thayiraanu kannatha kadaiyirathum Female : Oora oor oorra suthurathum { Male : Ippo illati yepo Female : Ippo illati yepo } (2) Male : Yea durra dummunnu melatha kotturathum …um um um Female : Hey pora pudranu ennai nee thorathurathum …um um Male : ………………………….. Male : Santhana kallu santhana kallu Unnodaya idupula paarthen Female : Sakara millu sakkara millu Unnodaya udhatila paarthen Male : Yea thakali thottamae pappali kootamae Mukali pottu nikura Female : Hey vandoora poovuthaan nandoora menithaan Thandoora pottu sollura Male : Thoonga nizhalula pullaankuzhalula Neeum naanum jodiya paatu paadalam { Male : Ippo illati yepo Female : Ippo illati yepo } (2) Male : ………………….. Female : …………………….. Male : ………………………………. Female : Hai bommalaatamae kanna kaatumae Nenjikulla senga sula potae Male : Hey potu thaakumae kaayamakumae Sathaiyalla athu oru saata Female : Athika machamum aalanka michamum Aasaika naanum kaatava Male : Elaka vayasayum jaadhika manasayum Akkakka naanum paakavaa Female : Hey ambaari kondaiyum alangaara thandaiyum Venanu solludhae vekkathoduthaan { Female : Ippo illati yepo Male : Ippo illati yepo } (2) Female : Yea durra dummunnu melatha kotturathum Male : Hey pora pudranu ennai nee thorathurathum Female : Mora thayiraanu kannatha kadaiyirathum Male : Oora oor oorra suthurathum { Male : Ippo illati yepo Female : Ippo illati yepo } (2)
பாடகி : சைந்தவி பாடகா் : திப்பு இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : ……………………….. பெண் : ……………………….. ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ஆண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும் பெண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2) ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் …ம்ம் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ….ம்ம் ஆண் : …………………………. ஆண் : சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னோடைய இடுப்புல பார்த்தேன் பெண் : சக்கர மில்லு சக்கர மில்லு உன்னோடைய உதட்டுல பார்த்தேன் ஆண் : ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குற பெண் : ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனி தான் தண்டூரா போட்டு சொல்லுற ஆண் : தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2) ஆண் : ……………………….. பெண் : ……………………….. ஆண் : ……………………….. பெண் : ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே ஆண் : ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையல்ல அது ஒரு சாட்ட பெண் : அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா ஆண் : ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா பெண் : ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும் வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான் பெண் : { இப்போ இல்லாட்டி எப்போ ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2) ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் பெண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் ஆண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் பெண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும் ஆண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : இப்போ இல்லாட்டி எப்போ } (2)